wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

tamil quiz 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொருட்பெயரைத் தேர்வு செய்க.

a)

சிலை

b)

கை

c)

பள்ளிக்கூடம்

2.

இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.


ஆடை அணிகலன்

a)

நகையும் ஆபரணமும்

b)

இரவும் பகலும்

c)

உடையும் ஆபரணமும்

3.

காலப்பெயரைத் தேர்வு செய்க

a)

கோடை

b)

திடல்

c)

தண்டு

4.

பழமொழியைப் பூர்த்திச் செய்க


____________ _________________ பால் குடிக்கும்.

a)

எலியும் பூனையும்

b)

அழுத குழந்தை

c)

அழுத பிள்ளை

d)

அழுத சிறுவன்

5.

என் தாத்தா வாழை __________________ பறித்தார்.

a)

இளை

b)

இலை

6.

சூரியன் நமக்கு __________ கொடுக்கும்.

a)

ஒளி

b)

ஒலி

7.
இவற்றில் எது வினா வாக்கியம்?
a)
A)  பூனை எலியைத் துரத்திப் பிடித்தது
b)
A)  திருநாவுக்கரசுவின்   இயற்பெயர் என்ன
c)
C)  காலையில் எழுந்த்தும் பல் துலக்கு
8.
இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க
a)
மணியோசை
b)
அறநெறி
c)
கண்வலி
d)
சாலையோரம்
9.
வேலையினல் கவனக்குறைவாக இருந்த தன் வேலையாட்களிடம், முதலாளி __________ என எரிந்து விழுந்தார்.
a)
திருதிரு
b)
சிடுசிடு
c)
கலகல
d)
கடுகடு
10.
உலகநீதியின்  பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
a)
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம் 
b)
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது