Worksheetsதமிழ்மொழி ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
செடிகளுக்கு + தண்ணீர் =
செடிகளுக்கு தண்ணீர்
செடிகளுக்குத் தண்ணீர்
செடிகளுக்குச் தண்ணீர்
செடிகளுக்குப் தண்ணீர்
பெட்டியை + திறந்தான் =
பெட்டியைத் திறந்தான்
பெட்டியை திறந்தான்
பெட்டியைக் திறந்தான்
கனிகளை + பறித்தனர் =
கனிகளைக் பறித்தனர்
கனிகளைத் பறித்தனர்
கனிகளைப் பறித்தனர்
கனிகளை பறித்தனர்
கதையை + சொன்னார் =
கதையைச் சொன்னார்
கதையை சொன்னார்
கதையைக் சொன்னார்
இசையை + கற்றாள்
இசையை கற்றாள்
இசையைப் கற்றாள்
இசையைச் கற்றாள்
இசையைக் கற்றாள்
அவருக்கு + துணையாக
அவருக்குத் துணையாக
அவருக்குச் துணையாக
அவருக்கு துணையாக
கீழ்க்காணும் வாக்கியங்களில் தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தேர்ந்தெடுக.
அம்மாவைத் தேடிச் சென்ற
பள்ளிக்குச் சென்றாள்
கதையைப் கூறினார்
பள்ளியைச் சுத்தம் செய்தோம்
சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஆசிரியர் முகிலனைக் பாராட்டினார்.
அப்பா வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பினார்.
அன்பு என்னும் அற்புதத்தைக் கையாண்டு ஆண்டவனின் பெருமையை உணர்ந்தால் எதையும் பெறலாம்.
இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகும் என்ற கூற்றைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
பெருமையை
அற்புதத்தைக்
ஆண்டவனின்
எதையும்
சரியான இணையைத் தெரிவு செய்க.
வீட்டை + அலங்கரித்தனர் = வீட்டைத் அலங்கரித்தனர்.
பேரங்காடிக்கு + சென்றார் = பேரங்காடிக்குச் சென்றார்.
குப்பையை + கொட்டினான் = குப்பையை கொட்டினான்
