Font size
Worksheetsதானியேல் அதிகாரம் 1
Total questions: 13
Worksheet time: 8mins
தானியேல் புஸ்தகம் எந்த ஏற்பாட்டில் உள்ளது?
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வாலிபர்களுக்கு எந்த எழுத்தையும் பாஷையையும் கற்பிக்கப்பட்டது?
கல்தேயர்
யோயாக்கீம்
பிரதானிகளின் தலைவன் தானியேலுக்கு என்ன பெயரிட்டான்?
சாத்ராக்
மேஷாக்
பெல்தெஷாத்சார்
ஆபேத்நேகோ
ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை _________ வருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான்.
ஒரு
இரண்டு
மூன்று
நான்கு
தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்டவர் யார்?
நேபுகாத்நேச்சார்
யோயாக்கீம்
மேல்ஷார்
கோரேஸ்
எத்தனை நாட்களுக்கு அவர்களைப் பரிசோதித்தனர்?
1
10
100
தானியேல், அனனியா, மிஷாவேல் மற்றும் அசரியாவுக்கு எவ்வகையான உணவுகள் வழங்கப்பட்டன?
இறைச்சி
தண்ணீர்
பருப்பு முதலான மரக்கறிகள்
யாருக்கு ராஜா உண்ணும் போஜனத்தையும், அவர் குடிக்கும் திராட்சரசத்தில் தினம் ஒரு பங்கும் வழங்கப்பட்டது?
தானியேலுக்கு
அனனியாவுக்கு
மற்ற வாலிபர்களுக்கு
பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் எவ்வாறு காணப்பட்டனர்?
சரீரம் புஷ்டியுள்ளதாயும்
சரீரம் சோர்ந்து
முகம் களையுள்ளதாயும்
முகம் களையிழந்து
இந்த நாலு வாலிபருக்கும் தேவன் ____________ ______________ ______________ ______________ கொடுத்தார்
சகல எழுத்திலும்
ஞானத்திலும்
அறிவையும்
சாமர்த்தியத்தையும்
பிரதானிகளின் தலைவன் அவர்களை யாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்?
கோரேஸ்
தேவன்
நேபுகாத்நேச்சாருக்கு
யோயாக்கீம்
சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் எத்தனை மடங்கு சமர்த்தராகக் கண்டான்?
10
11
12
13
தேவன் யாரைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்?
தானியேல்
அனனியா
மீஷாவேல்
அசரியா
