wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Primary quiz for john's church medavakkam

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எஸ்தரின் இயற்பெயர் என்ன?

a)

அன்னால்

b)

அத்சாள்

c)

பெனினாள்

2.

ஆடைகளைக் கழைந்து ஜெபித்தது யார்?

a)

அண்ணகர்

b)

எஸ்தர்

c)

மொர்தெகாய்

3.

எஸ்தருக்கு பணிபுரிய மன்னர் யாரை நியமித்தார்?

a)

அண்ணகர்

b)

ஆமான்

c)

மொர்தெகாய்

4.

அன்னாளின் மகன் பெயர் என்ன?

a)

தாவீது

b)

ஏலி

c)

சாமுவேல்

5.

அன்னாளிடம் காணப்பட்டது என்ன?

a)

விசுவாசம்

b)

பயம்

c)

தன்நபிக்கை

6.

அன்னாள் எங்கு ஜெபிக்கிறாள்?

a)

சீலே தேவாலையம்

b)

எருசலேம்தேவாலையம்

c)

ராமதாயின்

7.

மனுஷன் முகத்தைப் பார் ப்பான் தேவனோ -------- பார்க்கிறார்

a)

இருதயம்

b)

கை

c)

அழகை

8.

ஈசாயின் மகன்கள் எத்தனை?

a)

5

b)

1

c)

8

9.

தேவனை துதிக்கும் இந்த சிறுவன் யார்?

a)

தாவீது

b)

சவுல்

c)

ஈசாய்

10.

ஒலிமுக வாசலில் எத்தனை குஷ்டரோகிகள் அமர்ந்து இருந்தனர்?

a)

5

b)

1

c)

4

11.

நாம் செய்கிறது நியாயம் மல்ல இந்த நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்..........,எனக் கூறியது யார்?

a)

குஷ்டரோகிகள்

b)

சீரியப் படையினர்

c)

எலிசா

12.

சீரியப் படையினர்தரை தேவன் எவற்றைக் கொண்டு விரட்டினார்?

a)

புயல்

b)

மழை

c)

இரதங்களின் இரைச்சல்

13.

சாலமோனின் தகப்பன் யார்?

a)

சவுல்

b)

தாவீது

c)

ஏலி

14.

தேவன் சலமோனுக்கு அருளியது என்ன?

a)

ஞானம்

b)

பலம்

c)

பயம்

15.

சாலமோன் தேவனுக்கு தகனபலி எங்கு செலுத்தினார்?

a)

இஸ்ரேல்

b)

எப்பிராயீம்

c)

கிபியோன்