wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Ruth

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who wanted to be called as Mara?


யார் தன்னை மாராள் என்று அழைக்கப்பட வேண்டினாள்?

a)

Naomi

நகோமி

b)

Ruth

ரூத்

c)

Orpah

ஒர்பாள்

2.

Ruth was a ______________


ரூத் என்பவள் ஒரு ______________

a)

Judah woman

யூதா ஸ்திரீ

b)

Moabite woman

மோவாப்பிய ஸ்திரீ

c)

Egyptian Woman

எகிப்திய ஸ்திரீ

d)

Canaanite Woman

கானானிய ஸ்திரீ

3.

During what period did the story of Ruth occur?


எந்த காலக்கட்டத்தில் ரூத்தின் சரித்திரம் நடைப்பெற்றது

a)

Captivity

சிறையிருப்பின் காலம்

b)

Divided Kingdom

ராஜ்ஜியம் பிளவுப்பட்ட காலம்

c)

Judges

நியாயாதிபதிகள் காலம்

d)

Prophets

தீர்க்கதரிசிகள் காலம்

4.

At what season did Ruth and Naomi return to Bethlehem?


ரூத்தும் நகோமியும் எப்பொழுது பெத்லெகேமுக்கு வந்தார்கள்?

a)

In the beginning of barley harvest


வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில்

b)

The feast of the Passover

பஸ்கா பண்டிகையின் போது

c)

The feast of tabernacles

கூடார பண்டிகையின் போது

d)

None of the above

இவை எதுவும் இல்லை

5.

What did Ruth do in the field of Boaz?


ரூத் போவாஸின் வயல்வெளியில் என்ன செய்துக்கொண்டிருந்தாள்?

a)

Gleaned

பலவற்றிலிருந்தும் சேகரித்தாள் (பொறுக்கினாள்)

b)

Plowed


உழுதாள்

c)

Pruned

சீர்ப்படுத்தினாள்

d)

Sowed seed

விதை விதைத்தாள்

6.

What did Boaz ask Ruth to do?

போவாஸ் ரூத்தைப்பார்த்து என்ன கூறினான்?

a)

Abide with his maidens

என் ஊழியக்காரப் பெண்களோடு கூடவே இரு

b)

Glean in his field

பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமல் இரு

c)

Keep her eyes on the field where they reaped

அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ

d)

All of the above

மேற்க்கூறிய எல்லாம்

7.

What did Ruth bring to Naomi?


ரூத் நகோமிக்கு என்ன கொண்டு வந்தாள்?

a)

Flowers

மலர்கள்

b)

Barley

வாற்கோதுமை

c)

Fruit

பழங்கள்

d)

Wheat

கோதுமை

8.

What was the method of confirming a transfer of property?

மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும் படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்ன?

a)

A priest confirmed the transfer of property

மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் ஒரு ஆசாரியானவன் உறுதிப்படுத்தினான்

b)

The men shook hands

மீட்கிறவனும் மாற்றுகிறவனும் தங்கள் கைகளை குலுக்கிக்கொண்டார்கள்

c)

One man plucked off his shoe, and gave it to his neighbor

ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான்

d)

They agreed between two or three witnesses

இரண்டு அல்லது மூன்று சாட்சி முன்பு ஒப்புதல் அளித்தார்கள்

9.

Who was Ruth’s great-grandson?


ரூத்தின் கொள்ளுப்பேரன் யார்?

a)

Jesse

ஈசாய்

b)

Obed

ஓபேத்

c)

Solomon

சாலமோன்

d)

David

தாவீது

10.

Who went back to her people?


யார் தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப்போனாள்?

a)

Orpah

ஒர்பாள்

b)

Ruth

ரூத்

c)

Naomi

நகோமி

d)

Esther

எஸ்தர்