wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 14 சமயச் சின்னம்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

படத்தில் காணும் மாணவனின் நெற்றியில் இருக்கும் திருநீர், சந்தனம் மற்றும் குங்குமம் _______________ என்று கூறுவர்.

a)

சமயம்

b)

சின்னம்

c)

இந்து சமயச்சின்னம்

2.

நெற்றியில் முதலில் பூச வேண்டிய சமயச்சின்னம் என்ன?

a)

குங்குமம்

b)

சந்தனம்

c)

திருநீர்

3.

திருநீர் நெற்றி _______ பூச வேண்டும்.

a)

நிறைய

b)

பாதியாக

c)

ஓரத்தில்

d)

நடுவில் மட்டும்

4.

திருநீறு பூச வேண்டிய காலங்களைக் குறிப்பிடவும்.

a)

காலை, மாலை.

பூஜைக்கு முன்னும் பின்னும்.

ஆலயம் செல்வதற்கு முன்.

இரவு உறங்கப் போவதற்கு முன்.

b)

காலை, மாலை.

பூஜைக்கு முன்னும் பின்னும்.

ஆலயம் செல்வதற்கு முன்.

c)

காலை, மாலை.

ஆலயம் செல்வதற்கு முன்.

இரவு உறங்கப் போவதற்கு முன்.

d)

பூஜைக்கு முன்னும் பின்னும்.

ஆலயம் செல்வதற்கு முன்.

இரவு உறங்கப் போவதற்கு முன்.

5.

திருநீர் பூசும் போது _______________என்று சொல்ல வேண்டும்.

a)

சிவாயநம

b)

சிவசிவ

c)

சிவாயநம அல்லது சிவசிவ

6.

தீருநீரை எந்த கையில் வாங்கி அணிய வேண்டும்?

a)

வலது கை

b)

வலது உள்ளங்கை

c)

இடது கை

d)

இடது உள்ளகை

7.

நெற்றியில் சந்தனமும் குங்கமும் எந்த விரலால் இட வேண்டும்?

a)

ஆள்காட்டி விரல்

b)

மோதிர விரல்

c)

பெருவிரல்

8.

திருநீற்று பதிகத்தைப் பாடிய அடியவர் யார்?

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரமூர்த்தி நாயனார்

d)

மாணிக்கவாசகர்

9.

நெற்றியில் வரிசையாக பூச வேண்டிய சமயச்சின்னங்களைக் குறிப்பிடவும்.

a)

திருநீர்,

சந்தனம்,

குங்குமம்.

b)

சந்தனம்,

குங்குமம்,

திருநீர்.

c)

குங்குமம்,

திருநீர்,

சந்தனம்.

10.

நாம் திருநீரை ___________ அணிய வேண்டும்.

a)

பக்தியுடன்

b)

வெட்கப்பட்டு

c)

யாரும் பார்க்காத போது