NEW
Font size
Worksheets1 Corinthians 13-16
Total questions: 10
Worksheet time: 5mins
What will never cease?
எது ஒருபோதும் ஓழியாது?
Hope
நம்பிக்கை
Faith
விசுவாசம்
Prophecy
தீர்க்கதரிசனம்
None of the above
இவை எதுவுமில்லை
If I have the gift of prophecy and can fathom all mysteries and all knowledge, and if I have a faith that can move mountains, but have not love, I am what?
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் யார்?
lost
தொலைந்தவன்
lonely
தனிமையானவன்
loveless
அன்பற்றவன்
Nothing
ஒன்றுமில்லை
What should you pray for if you speak in an unknown tongue?
அந்நியபாஷையில் பேசுகிறவன் எதற்காக விண்ணப்பிக்க வேண்டும்?
Knowledge
அறிவு
Interpretation
அர்த்தத்தை சொல்லத்தக்கதாக
Wisdom
ஞானம்
Understanding
புரிதல்
What is the maximum number of persons that can speak in tongues in a service?
ஒரு ஆராதனையில் அந்நியபாஷைகளில் பேசக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை என்ன?
Two
இரண்டு
Three
மூன்று
Four
நான்கு
One
ஒன்று
God is NOT the author of what?
தேவன் எதற்கு தேவனாயிராமலிருக்கிறார்
Envy
பொறாமை
Confusion
கலகம்
Hatred
வெறுப்பு
Divisions
பிரிவினைகள்
Why did Paul feel unworthy to be called an apostle?
அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்கு பவுல் ஏன் தகுதியற்றவர் என்று உணர்ந்தார்?
His humility
அவரது பணிவு
He came from the tribe of Benjamin
அவர் பெஞ்சமின் கோத்திரத்திலிருந்து வந்தவர்
He persecuted the church
தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே,
None of the above
இவை எதுவுமில்லை
Death is swallowed up in ___________.
மரணம் ____________ விழுங்கப்பட்டது
Faith
விசுவாசம்
Comfort
ஆறுதல்
Hope
நம்பிக்கை
None of the above
இவை எதுவுமில்லை
To what Old Testament character did Paul contrast Christ?
பவுல் எந்த பழைய ஏற்பாட்டு பாத்திரத்திற்கு கிறிஸ்துவை ஒப்புமைபடுத்தினார்?
Peter
பேதுரு
Abraham
ஆபிரகாம்
Adam
ஆதாம்
None of the above
இவை எதுவுமில்லை
Why did Paul plan to stay at Ephesus for a time?
பவுல் எபேசுவில் சில காலம் தங்க ஏன் திட்டமிட்டார்?
He was waiting for Timothy
அவர் தீமோத்தேயுவுக்காகக் காத்திருந்தார்
He was waiting for winter
அவர் குளிர்காலத்திற்காக காத்திருந்தார்
He was waiting for the pentecost festival
அவர் பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக
காத்திருந்தார்
All the above
மேற்கூறிய எல்லாம்
How did Paul end the epistle of I Corinthians?
I கொரிந்தியர் நிருபத்தை பவுல் எவ்வாறு முடித்தார்?
If any man love not the Lord Jesus Christ, let him be cursed
ஓருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்
The grace of our Lord Jesus Christ be with you
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக.
My love be with you all in Christ Jesus.
கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக
All the above
இவை அணைத்தும்
