Font size
Worksheetsஅப்போஸ்தலர் 15
Total questions: 15
Worksheet time: 8mins
யாருடன் சவுலுக்கும் பர்னபாவுக்கும் தர்க்கம் உண்டானது ?
யோப்பா பட்டணத்தாருடன்
யூதேயாவிலிருந்து வந்த சிலருடன்
அந்தியோகியாவிலிருந்து வந்த சிலருடன்
தர்க்கம் உண்டானபின் சவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறு சிலரும் எங்கு செல்ல தீர்மானித்தார்கள் ?
யோப்பா
அந்தியோகியா `
எருசலேம்
பரிசேய சமயத்தாரில் இருந்த விசுவாசிகள் புறஜாதியாருக்கு எது அவசியம் என்றார்கள் ?
(அனைத்து சரியான விதைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
விருத்த சேதனம்
மோசேயின் பிரமாணம் கைக்கொள்ளுதல்
பரிசுத்த ஆவி
இயேசுவை ஏற்று கொள்ளுதல்
சாட்சியான வாழ்க்கை
எதினால் நீங்கள் தேவனைச் சோதிப்பானேன் என்று பேதுரு கேட்டார் ?
வாக்குவாதத்தினால்
நுகத்தடியை சீஷர் மேல் சுமத்துவதினால்
தர்க்கத்தினால்
புறஜாதிகள் எதற்கு விலக வேண்டும் என நிருபத்திலே சொல்லுகிறார்கள் ? ( அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
விக்கிரகங்களுக்கு படைத்தவைகள், இரத்தத்திற்கும்
நெருக்குண்டு செத்ததிற்கும்
வாக்குவாதத்திற்கும்
தர்க்கங்களுக்கும்
வேசித்தனத்திற்கும்
எந்த ஆகமங்கள் ஓய்வுநாள் தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்படுகிறது ?
மோசேயின்
இயேசு கிறிஸ்துயின்
நடபடிகளின்
அந்தியோகியாவுக்கு பவுலோடும் பர்னபாவோடும் யார் யார் சென்றது?
யூதா, சீலா
யாக்கோபு, பேதுரு
யோவான், பிலிப்பு
பர்சபா எனும் மறுபேர் கொண்ட ______
சீலா
யாக்கோபு
யூதா
நிருபங்கள் எந்த எந்த ஊரிலிருக்கிற புறஜாதிகளுக்கு எழுதப்பட்டது? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
அந்தியோகியா
யோப்பா
சீரியா
சிலிசியா
இக்கோனியா
அந்தியோகியாவிலே தரித்திருக்கிறது நலம் என்று உணர்ந்தது யார்?
பர்னபா
சீலா
பவுல்
பர்னபா யாரை கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று பவுலிடம் கூறினார்?
சீலா
மாற்கு
யாக்கோபு
பர்னபா மாற்கை கூட்டிக்கொண்டு, கப்பல் ஏறி எந்த இடத்திற்கு சென்றார்?
சீப்புரு தீவு
யோப்பா
செசரியா
பவுலும் சீலாவும் எங்கிருந்த சபைகளைத் திடப்படுத்தினார்கள்?
அந்தியோகியா, இக்கோனியா
சீரியா, யூதேயா
சீரியா, சிலிசியா
தேவன் புறஜாதிகளின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை தெரிந்து கொள்ளும்படி கடாட்சித்தருளின விதத்தை சிமியோன் விவரித்து சொன்னாரே- கூறியது யார்?
யோவான்
யாக்கோபு
மாற்கு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே - கூறியது யார்?
யோவான்
யாக்கோபு
பேதுரு
