NEW
Font size
WorksheetsTest #9 - John 4:1-25
Total questions: 10
Worksheet time: 5mins
.............. ப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டார்கள்.
யோவானை
பேதுருவை
அந்திரேயாவை
இயேசு ஞானஸ்நானம் கொடுத்தாரா?
ஆம்
இல்லை
யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள ............. என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.
சீகார்
கானா
கப்பர்நகூம்
இயேசு கிணற்றின் அருகே உட்காரும் போது எந்த மணி வேளையாயிருந்தது?
6
3
2
7
இயேசு சமாரியா பெண்ணை நோக்கி என்ன கேட்டார்?
தாகத்துக்குத்தா
சாப்பிடத்தா
குடிக்கத்தா
அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் ........ இல்லையே
பாத்திரம்
குடம்
வாளி
எது ஆழமாயிருக்கிறது?
கிணறு
குழி
பள்ளம்
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; - யார் யாரிடம் கூறியது?
இயேசு - சமாரியா ஸ்திரீயிடம்
இயேசு - கலிலேயா ஸ்திரீயிடம்
யோவான் - சமாரியா ஸ்திரீயிடம்
அவளுக்கு எத்தனை புருஷர்கள் இருந்தார்கள்?
5
7
3
2
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற ............... வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
மேசியா
இயேசு
இரட்சகர்
