WorksheetsRomans 1-2
Total questions: 15
Worksheet time: 16mins
1.தாவீதின் சந்ததியில் பிறந்தவர் யார்
மோசே
இயேசு கிறிஸ்து
ஏசாயா
சத்தியத்தை அடக்கி வைக்கிறார்கள் எதினாலே?
நியாயத்தினால்
அநியாயத்தினால்
இருதயம் இருளடைய காரணம் என்ன?
உணர்வு இல்லாததினால்
அன்பு இல்லாததினால்
உங்கள் ____________ உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
விசுவாசம்
நம்பிக்கை
தைரியம்
௮ன்பு
இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய ___________ மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே வாக்குத்தத்தம்பண்ணினார்
சுவிசேஷகர்
அப்போஸ்தலர்
தீர்க்கதரிசிகள்
புறஜாதியார்
______________உண்டாவதற்கு _____________தேவபெலனாயிருக்கிறது
விசுவாசம், இரட்சிப்பு
இரட்சிப்பு, விசுவாசம்
௧ிருபை, ௮ன்பு
பவுல் யாருக்கெல்லாம் கடனாளி என்று சொல்லுகிறார்
கிரேக்கருக்கு
அந்நியர்களுக்கு
ஞானிகளுக்கு
மூடருக்கும
எனக்கு
நீ _________________ சொல்லுகிற தீர்ப்பினாலே _________________ குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
என்னை, என்னை
மற்றவர்களை, உன்னைத்தானே
மற்றவர்களை, என்னை
யார் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல?
நியாயப்பிரமாணத்தைப் போதிப்பவர்௧ள்
பொய் சொல்பவர்௧ள்
நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள்
நியாயப்பிரமாணத்தை நம்புவர்௧ள்
சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவான்.
சரி
தவறு
சோர்ந்துபோகாமல் ________ செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
ஜெபம்
ஊழியம்
நற்கிரியைகளை
தேவனிடத்தில்
அன்பு இல்லை
எரிச்சல் இல்லை
பட்சபாதமில்லை
தயவு இல்லை
தேவன் அவனவனுடைய ________ அவனவனுக்குப் பலனளிப்பார்
கிரியைகளுக்குத்தக்கதாய்
இரக்கத்துக்கு தக்கதாய்
நீதிக்கு த்தக்கதாய்
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ ____________வரும்
தேவ தயவு
ஆக்கினைத் தீர்ப்பு
உக்கிரகோபாக்கினை
________________ இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்
நியாயப்பிரமாணத்தின் படி
ஆவியின்படி
நீதியின் படி
