WorksheetsTest #6 - John2:12-25
Total questions: 10
Worksheet time: 5mins
பஸ்கா பண்டிகைக்கு இயேசு எங்கு சென்றார்?
எருசலேம்
கப்பர்நகூம்
கானா
பஸ்கா பண்டிகை யார் கொண்டாடுவார்கள்?
யூதர்
கிரேக்கர்
ரோமர்
சவுக்கை எதினால் உண்டுப்பண்ணினார்?
கயிற்றினால்
நூலினால்
கம்பியினால்
எதை கவிழ்த்துப்போட்டார்?
பலகைகளை
கூடையை
தண்ணீரை
நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் - யார் யாரிடம் கூறியது?
யுதர்கள் - இயேசுவிடம்
பரிசேயர் - இயேசுவிடம்
சதுசேயர் - இயேசுவிடம்
இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், ...... நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்
3
2
4
1
இந்த ஆலயத்தைக் கட்ட எத்தனை வருஷம் சென்றது?
46
47
44
43
.......பண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
பஸ்கா
கூடார
புளிப்பில்லா அப்ப
அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் ........., அவர்களை நம்பி இணங்கவில்லை.
அறிந்திருந்தபடியால்
அறியாதிருந்தபடியால்
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச்....... கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.
சாட்சி
சொல்லி
பறைசாற்றி
