Worksheetsயாத்திராகமம் 38
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தகனபலிபீடத்தை எந்த மரத்தால் உண்டாக்கினான் ?
a)
சீத்திம்
b)
ஓர்
c)
தேக்கு
2.
வடபக்கத்துத் தொங்கு திரைகள் எத்தனை முழம்?
a)
10
b)
100
c)
20
d)
50
3.
தூண்களின் கொக்கிகள் எதால் செய்யப்பட்டது ?
a)
வெள்ளி
b)
வெண்கலம்
c)
பசும்பொன்
4.
சித்திர தையல் வேலை செய்கிறவனாயிருந்தவன் யார் ?
a)
பெசலெயேல்
b)
அகோலியாப்
c)
ஊரி
5.
பரிசுத்த ஸ்தலத்தின் வேலைக்காக வந்த காணிக்கை பொன்29 தாலந்து ____________ சேக்கல் நிறை .
a)
730
b)
750
c)
770
6.
20 வயதுக்கு மேற்பட்டு எண்ணப்பட்டவர்களின் தொகை
a)
63550
b)
603550
c)
600355
7.
சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி 100 தாலந்தும் , ____ சேக்கல் நிறை
a)
1770
b)
1775
c)
1780
8.
நூறு பாதங்களுக்கு செலவான தாலந்து எவ்வளவு ?
a)
70
b)
90
c)
100
9.
காணிக்கையாக செலுத்தப்பட்ட வெண்கலம் 70 தாலந்து ____ சேக்கல் நிறை
a)
2100
b)
2400
c)
2700
10.
சுற்றுப்பிரகாரத்து தொங்கு திரை எந்த நூலால் நெய்யப்பட்டிருந்தது ?
a)
இளநீலநூலால்
b)
மெல்லிய பஞ்சு நூலால்
c)
மெல்லிய இரத்தாம்பர நூலால்
100 %
