NEW
Font size
Worksheetsயாத்திராகமம் 28
Total questions: 10
Worksheet time: 5mins
யாருக்கு பரிசுத்த வஸ்திரம் உண்டாக்க சொன்னார்?
ஆரோன்
நாதாப்
அபியூ
எலெயாசார்
விசித்திர வேலையாய் எதை செய்ய சொன்னார்?
நியாயவிதி மார்ப்பதக்கம்
அங்கி
பாகை
இடைக்கச்சை
இஸ்ரவேல் புத்திரரின் நாமங்கள் எந்த கற்களில் வெட்டப்பட வேண்டும்?
இரத்தினம்
கோமேதகம்
குவளைகளில்
முதலாம் பத்தி ____, ____, ____, பொன்னினாலே பதித்திருக்க வேண்டும்.
மரகதம், பத்மராகம், புஷ்பராகம்
பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்
பத்மராகம், புஷ்பராகம், இந்திர நீலம்
ஏபோத்து வளையங்களோடே ______ நாடாவினால் கட்ட வேண்டும்.
இளநீல
சிவப்பு நூல்
இரத்தாம்பர நூல்
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் ______ல் உண்டாக்க கடவாய்.
இள நீல நூலால்
சிவப்பு நூலால்
இரத்தாம்பர நூலால்
கர்த்தருக்கு பரிசுத்தம் என்று முத்திரை வெட்டாக எதில் வெட்ட சொன்னார்?
மார்ப்பதக்கத்தில்
பொன் தகட்டில்
பசும்பொன்னினால் ஆன பட்டத்தில்
எதை சித்திர தையல் வேலையாக பண்ணுவாயாக என்று கர்த்தர் சொன்னார்?
பாகை
இடைக்கச்சை
வஸ்திரம்
நியாயவிதி மார்க்கவசத்தில் எவற்றை வைக்க சொன்னார்?
ஏபோத்து ஊரீம்
சணல் ஆடை,ஏபோத்து
ஊரீம் தும்மீம்
மூன்றாம் பத்தி _____ _____ ____ பொன்னினாலே பதிக்க பட்டிருக்க வேண்டும்.
கெம்பு வைடூரியம் சுகந்தி
சுகந்தி கெம்பு மரகதம்
சுகந்தி மரகதம் வைடூரியம்
