NEW
Font size
Worksheetsயாத்திராகமம் 29
Total questions: 10
Worksheet time: 5mins
எத்தனை நாளளவும் பலிபீடத்திற்காக பிராயசித்தம் பண்ணி பரிசுத்தம் பண்ண சொன்னார்?
7
40
3
பிரதிஷ்டையின் மாம்சத்தை விடியற்காலம் வரை மீந்திருந்தால் என்ன செய்ய வேண்டும்?
அந்நியர்களுக்கு கொடுத்து விட வேண்டும்
திக்கற்றோர்களுக்கு கொடுத்து விட வேண்டும்
சுட்டெரிக்க வேண்டும்
பலிபீடத்தின் மேல் காலையிலும் மாலையிலும் பலியிட வேண்டியவை எவை?
இரண்டு ஆட்டுக்குட்டி
இரண்டு காளை
இரண்டு புறா
இரண்டு ஆட்டுக்கடா
பரிசுத்த வஸ்திரத்தை எத்தனை நாட்கள் மட்டும் உடுத்திக் கொள்ளக் கடவன் ?
3
7
40
பாவ நிவர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் எதை பலியிட்டு பலிபீடத்துக்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?
காளை
ஆட்டுக்கடா
ஆட்டுக்குட்டி
ஆரோனுக்கு பரிசுத்த கீரிடம் எதன் மேல் தரிக்க வேண்டும்?
பாகையின் மேல்
அங்கிகளிலே
ஏபோத்திலே
காளையின் இரத்தத்தை முழுவதும் எங்கே ஊற்ற சொன்னார்?
பலிபீடத்தின் மேல்
பலிபீடத்தின் அடியில்
பலிபீடத்தின் அருகில்
கிருபாசனத்தின் அருகில்
______ முழுவதையும் பலிபீடத்தின் மேல் தகித்து விடுவாயாக. இது கர்த்தருக்கு செலுத்தும் சர்வாங்க தகன பலி.
காளை
ஆட்டுக்குட்டி
ஆட்டுக்கடா
பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவை கொண்டு வந்து அதின் மாம்சத்தை பரிசுத்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்?
தகனிக்க வேண்டும்
வேவிக்க வேண்டும்
எதுவுமில்லை
துண்டங்களாக வேண்டும்
ஆரோனையும் அவன் குமாரரையும் எத்தனை நாளளவும் பிரதிஷ்டை பண்ணி வேண்டும்?
7
4
3
