Worksheetsஆதியாகமம் 46 & 1 ராஜாக்கள் 22
Total questions: 15
Worksheet time: 8mins
இஸ்ரவேல் எங்கே தேவனுக்கு பலியிட்டான்?
கானான்
எகிப்து
பெயெர்செபா
எகிப்துக்கு போனவர்கள் யாக்கோபின் குடும்பத்தார் எத்தனை பேர் ?
66
70
67
மேய்ப்பர்கள் யாருக்கு அருவருப்பானவர்கள் ?
கானானியருக்கு
எகிப்தியருக்கு
எமோ ரியாருக்கு
யோசேப்பின் மனைவி யார்? அவளுடைய தகப்பன் யார்?
ஆஸ்நாத், சவுல்
ராகேல்,போத்திப்பிரா
ஆஸ்நாத்,போத்திப்பிரா
ராகேல், லாபான்
யோசேப்பு, தன்னை கோசேன் நாட்டிலே சந்திக்கும் படி யாக்கோபு யாரை அனுப்பினார்?
சிமியோன்
யூதா
பென்யமீன்
யாக்கோபின் சந்ததியில் கானானில் இறந்து போனவர்கள் யார்? யார்?
பாரேஸ், சேரா
எஸ்ரோன்,ஆமூல்
ஏர், ஓனான்
யார் தன் கைகளால் உண் கண்களை மூடுவான் என்று யாக்கோபின் தேவன் அவருக்கு கூறினார்?
யோசேப்பு
மனாசே
எப்பிராயீம்
மிகாயாவை கன்னத்தில் அடித்தது யார்?
எலியா
எலிசா
சிதேக்கியா
யோவாஸ்
இஸ்ரவேலின் ராஜா எத்தனை தீர்க்கதரிசிகளை கூடி வரச்செய்தான்?
400
424
500
யோசபாத் ராஜாவாக்கிற போது அவனது வயது என்ன?
35
30
25
தர்ஷீஸ் கப்பல்களை செய்தவன் யார்?
சிதேக்கியா
மிகாயா
யோசபாத்
யாருடைய ரத்தத்தை நாய்கள் நக்கின ?
ஆகாப்
யோசபாத்
யோராம்
போய் அப்படிச் செய் - யார் கூற்று?
கர்த்தர்
ஆகாப்
யோசபாத்
தீர்க்கதரிசிகளை அழைத்து எந்த ஸ்தலத்தின் மேல் யுத்தத்திற்கு போகலாமா என்ற ராஜா கேட்டார்?
எசியோன்
ஏதோம்
ராமோத்
கப்பல்கள் எந்த இடத்தில் உடைந்து போயின ?
தர்ஷீஸ்
பெனாதாத்
எசியோன்கேபேர்
