Font size
Worksheetsஅப்போஸ்தலர் 10
Total questions: 15
Worksheet time: 8mins
நூற்றுக்கு அதிபதி யார்?
அனனியா
யூதா
கொர்நெலியு
நூற்றுக்கு அதிபதி எந்த பட்டணத்தில் இருந்தான்?
யோப்பா
தமஸ்கு
செசரியா
நூற்றுக்கு அதிபதி எப்படிப்பட்டவனாய் இருந்தான்?
தேவ பக்தியுள்ளவன்
அப்போஸ்தலரோடு ஐக்கியமாயிருந்தான்
தருமம் செய்து, ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்
தேவனுக்குப் பயந்தவன்
சீஷர்களோடு பந்தியிருந்தவன்
நூற்றுக்கு அதிபதி பகலில் ஏறக்குறைய _____ மணி நேரத்திலே தேவனுடைய தூதனை பிரத்தியட்சமாய் தரிசனங் கண்டார்.
மூன்றாம்
ஆறாம்
ஒன்பதாம்
சீமோன் பேதுரு யாருடைய வீட்டில் தங்கியிருப்பதாக நூற்றுக்கு அதிபதிக்கு தேவனுடைய தூதன் கூறினார்?
பிலிப்பு
யூதா
சீமோன்
நூற்றுக்கு அதிபதி சீமோன் பேதுருவை பார்க்க எத்தனை பேரை அனுப்பினார்?
3
4
7
பேதுரு ____ மணி நேரத்திலே ஜெபம் பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான்.
மூன்றாம்
ஆறாம்
ஒன்பதாம்
பேதுருவிற்கு எத்தனை தரம் சத்தம் உண்டாயிற்று?
இரண்டு
மூன்று
ஒரு
நசரேயனாகிய இயேசுவை தேவன் _____ னாலும், _____ யினாலும் அபிஷேகம் பண்ணினார்.
அக்கினியி, பரிசுத்த ஆவி
அன்பி, வல்லமை
பரிசுத்த ஆவியி, வல்லமை
அந்நிய ஜாதியானோடே கலந்து போக்கு வரவாயிருப்பது ____ க்கு விலக்கப்பட்டிருக்கிறது.
கிரேக்கனு
யூதனு
சமாரியனு
உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயதிபதி யார்?
மோசே
இயேசு
பேதுரு
இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே என்ன பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லாரும் சாட்சி கொடுக்கிறார்கள்?
பாவமன்னிப்பு
பரிசுத்த ஆவி
நித்திய ஜீவன்
நூற்றுக்கு அதிபதி யார் யாரை கூட வரவழைத்தான் ?
ஜனங்கள் அனைவரையும்
யூதர்களை
உறவினரையும், சினேகிதரையும்
பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள் மேலும் பொழிந்தருளப்பட்டதைக் குறித்து யார் பிரமித்தார்கள்?
செசரியா பட்டணத்திலிருந்த சிநேகிதர்கள்
நூற்றுக்கு அதிபதி வீட்டிலிருந்த உறவினர்கள்
யோப்பா பட்டணத்திலிருந்து வந்த விசுவாசிகள்
தேவன் யேசுவோடே இருந்த படியால் அவர் _______ம், _______ ம் சுற்றித் திரிந்தார்.
நல்லவராகவும், குணமாக்குபவராகவும்
குணமாக்குபவராகவும், நன்மை செய்கிறவராகவும்
நன்மை செய்கிறவராயும் , குணமாக்குகிறவராயும்
