Worksheetsஅப்போஸ்தலர் 16
Total questions: 15
Worksheet time: 8mins
தீமோத்தேயு எங்கெங்குள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான் ? (சரியான எல்லா விடைகளையும் தேர்ந்தெடு)
அந்தியோகியா
யோப்பா
லீஸ்திரா
இக்கோனியா
ஆசியா
பரிசுத்த ஆவியினாலே பவுலும் சீலாவும் எங்கே வசனத்தை சொல்லாதபடிக்கு சென்றார்கள்?
பிரிகியா
கலாத்தியா
ஆசியா
அப்படி எந்த இடமும் இல்லை
ஆவியானவர் எந்த நாட்டுக்கு போக வொட்டாதிருந்தார்?
பிரிசியா
பித்தினியா
கலாத்தியா
எதுவும் இல்லை
பவுலுக்கு ராத்திரியிலே தரிசனத்தில் வந்தவன் எந்த தேசத்தான்?
பித்தினியா
மக்கெதோனியா
இக்கோனியா
மக்கெதோனியா தேசத்து நாடுகளில் தலைமையானதும், ரோமர் குடியேறினதுமான பட்டணம் எது?
நெயாப்பொலி
பிரிசியா
பிலிப்பி
இரத்தாம்பரம் விற்கிறவளும் தியத்தீரா ஊராளுமான தேவனை வணங்குகிறவளுமானவள் - யாரை குறிக்கிறது?
லீதியாள்
தொற்காள்
தபீத்தாள்
கூறி சொல்ல ஏவுகிற ஆவியைக் கொண்ட பெண் பவுலையும் கூட இருந்தவர்களையும் பார்த்து என்ன சத்தமிட்டாள் ?
உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்கள்
அவர்களை பின்பற்றுங்கள்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இரட்சிப்பு உண்டு
இரட்சிப்பின் வழியை அறிவிக்கிறவர்கள்
யார் சந்தை வெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் பவுலையும் சீலாவையும் இழுத்து கொண்டு போனார்கள்?
ரோமாபுரியில் குடியேறினவர்கள்
குறி சொல்லுகிற பெண்ணினால் ஆதாயம் கண்ட எஜமான்கள்
ஜனக்கூட்டத்தில் இருந்தவர்கள்
ஜனங்கள்
சிறைச்சாலையில் பவுலையும் கூட இருந்தவர்களையும் எங்கே அடைத்தனர்?
முதலாங்காவலறை
உட்காவலறை
இரண்டாங்காவலறை
சிறைச்சாலையில் பவுலும், சீலாவும் என்ன பண்ணி கொண்டுஇருந்தார்கள்?
ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்
சிறைச்சாலையில் நித்திரை பண்ணினார்கள்
எதுவும் இல்லை
பவுல், சீலா கால்களை _____________ மாட்டி வைத்தனர்
கம்பிகளில்
மரத்தில்
தொழுமரத்தில்
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணும் போது நிகழ்ந்தது என்ன?
சிறைச்சாலைகள் அஸ்திபாரங்கள் அதிர்ந்தது
காவலில் கட்டுண்டவர்கள் ஓடிபோனார்கள்
சிறைசாலைக்காரன் தன்னை குத்திக்கொண்டான்
கட்டுகள் கழன்றது
கதவுகள் எல்லாம் திறவுண்டது
கர்த்தராகிய _____ விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்
இயேசுவை
கிறிஸ்துவை
இயேசு கிறிஸ்துவை
சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு எங்கு போனார்கள்?
ஜனங்களிடத்தில்
புற ஜாதியாரிடத்தில்
லீதியாளிடத்தில்
என்னுடைய தாய் யூதஸ்திரீ , என் தகப்பன் கிரேக்கன் - நான் யார்?
பர்னபா
தீமோத்தேயு
சீலா
