NEW
Font size
Worksheets68 TH WEEK JEREMIAH ,PSALMS, II KINGS & II CHRONICLES
Total questions: 19
Worksheet time: 15mins
யூத தேசத்தில் யாரை மாத்திரம் விட்டு சென்றிந்தனர் ?அவர்கள் என்ன வேலை செய்தனர் ?
ஏழைகள் ; திராட்சை தோட்டத்தை பராமரிக்க மற்றும் பயிரிட
ராஜா குடும்பத்தார்கள் ; திராட்சை தோட்டத்தை பராமரிக்க மற்றும் பயிரிட
நிரப்புக.
உமது பரிசுத்த ஸ்தலத்தை ------------ இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்.
துன்பத்திற்கு
அக்கினி
அநீதிக்கு
புழுதிக்கு
யார் கூறியது?
நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்று போடவேண்டியதென்ன என்றான்.
கெதலியா
யோனத்தான்
யோகனான்
செராயா
நேபுகாத்நேச்சாரின் காவற்சேனாதிபதி யார்?அவன் என்னென்ன செய்தான்?
நேபுசஸ்பான் ; மீதியானவர்களை பாபிலோனுக்கு கொண்டு சென்றான்.
நேபுசராதான் ; மீதியானவர்களை பாபிலோனுக்கு கொண்டு சென்றான்.
யார் யாரிடம் கூறியது ?
நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.
எரேமியா சிதேக்கியா ராஜாவிடம்
எரேமியா சம்பிரதி யோனத்தானிடம்
ராஜாவிடம் எரேமியாவை துரவிலிருந்து எடுப்பதற்காக பேசியவன் யார் ?
யூகால்
கெதலியா
செப்பத்தியா
எபெத்மெலேக்
பென்யமீன் வாசலின் காவற்சேர்வையின் அதிபதி யார்? யாருடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்?
மாசெயா ; யெரியா
யெரியா ; யோனத்தான்
யோனத்தான் ; மாசெயா
கீழ்க்கண்டவற்றில் தவறானவை எவை?
யூகாலையும்,செப்பனியாவையும் எரேமியாவிடம் விண்ணப்பம் செய்ய அனுப்பினான்.
பார்வோனின் சேனை யூதாவிற்கு ஒத்தாசை செய்தது
கல்தேயர் தேசத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்
சிதேக்கியாவிற்கு பின்பு கோனியா அரசாண்டான்.
சிதேக்கியா அரசாண்ட போது எப்பொழுது நேபுகாத்நேச்சார் முற்றிகையிட்டான்?எந்த வருடம் உள்ளே நுழைந்தான்?
10 ம் வருஷம் 10 ம் மாதம் மற்றும் 11 ம் வருஷம் 4ம் மாதம்
9 ம் வருஷம் 10ம் மாதம் மற்றும் 11 ம் வருஷம் 4ம் மாதம்
நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை எங்கே பிடித்தான்?எங்கே குமாரரை வெட்டினான்?சிதேக்கியாவை என்ன செய்தான் ?
ஆமாத்தேசம் ; பாபிலோன் ; கண்களைக் கெடுத்து விலங்குகளை போட்டான்.
எரிகோ ; ரிப்லா ; கண்களைக் கெடுத்து விலங்குகளை போட்டான்
யாரைக் குறித்து யார் யாரிடம் கூறியது?
நீ அவனை அழைப்பித்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்தென்று கட்டளைகொடுத்தான். .
எரேமியா ; நேபுகாத்நேச்சார் ; நேபுசராதான்
எரேமியா ; நேபுகாத்நேச்சார் ; கெதலியா
பாபிலோன் ராஜா யாரை யூத தேசத்தின் மீது ராஜாவாக்கினான்? அவரை கொல்ல அம்மோன் ராஜா பாலிஸ் யாரை அனுப்பினான்?
நேபுசராதான் ; யோகனான்
கெதலியா ; இஸ்மவேல்
நிரப்புக:
ஆண்டவரே, எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ----------------------அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.
இரண்டத்தனையாக
மூன்று மடங்காக
ஏழத்தனையாக
யோயாக்கீன் ராஜாவின் சிறிய தகப்பன் யார்? நேபுகாத்நேச்சார் அவனுக்கு என்ன பெயரிட்டான்?
சிதேக்கியா ; மத்தனியா
மத்தனியா ; சிதேக்கியா
நேபசராதான் ; சிதேக்கியா
சரியா ? தவறா?
யூத ராஜ்யத்தை அரசாண்டவர்கள்
யோசியா
யோவாகாஸ்
யோயாக்கீம்
யோயாக்கீன்
சிதேக்கியா
சரி
தவறு
யூத தேசத்தின் மீது தண்டம் சுமத்தியவன் யார் ? எவ்வளவு?
நேகோ ; 100 தாலந்து வெள்ளி மற்றும் 1 தாலந்து பொன்
நேபுகாத்நேச்சார் ; 1000 தாலந்து வெள்ளி மற்றும் 100 தாலந்து பொன்
யார் கூறியது?
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
நேகோ
கோரேஸ்
நேபுசராதான்
நேபுகாத்நேச்சார்
கீழ்க்கண்ட நபர்களில் எரேமியாவை துரவில் போடாதவன் யார்?
செப்பத்தியா
கெதலியா
யூகால்
மல்கியா
பஸ்கூர்
யோயாக்கீனின் சிறைச்சாலை வஸ்திரத்தை மாற்றி ,சிங்காசனத்தை உயர்த்தி , தன்னோடு போஜனம் செய்ய வைத்த ராஜா யார்?
ஏவில் மெரொதாக்
நேபுகாத்நேச்சார்
நேபுசராதான்
நேகோ
