Worksheets1 தீமோத்தேயு
Total questions: 20
Worksheet time: 23mins
எதில் தீமோத்தேயு உத்தம குமாரன்?
அன்பில்
அர்ப்பணிப்பில்
விசுவாசத்தில்
ஊழியத்தில்
கற்பனையின் பொருள் என்ன?
உபதேசம்
கள்ள போதகம்
அன்பு
நீடிய பொறுமை
நியாயப்பிரமாணம் யாருக்கு?
அக்கிரமக்காரருக்கு
ஊழியக்காரருக்கு
கிறிஸ்தவர்களுக்கு
இஸ்ரவேலர்களுக்கு
நீ விசுவாசமும் ______________ம் உடையவனாயிரு.
தெளிவு
நல்மனசாட்சி
நீடிய பொறுமை
அன்பு
2 ஆம் அதிகாரத்தின் படி தேவனுக்கு முன்பாக எது நன்மையும் பிரியமுமாயிருக்கும்?
நிலைக்கொண்டிருத்தல்
புத்தி சொல்லுதல்
மற்றவர்களுக்காக ஜெபம் செய்தல்
இவை எதுவும் இல்லை
ஸ்திரீகள் எதினால் தங்களை அழங்கரிக்க வேண்டும்?
நன்னடத்தையினால்
நர்க்குணத்தினால்
நற்கிரியைகளால்
நற்க்கனிகளால்
கண்கானியனவனின் குணங்கள் எத்தனை?
1 தீமோத்தேயு 3: 2-5
13
14
16
15
யார் சோதிக்கப்படவேண்டும்?
அப்போஸ்தலன்
ஊழியக்காரன்
உதவிக்காரன்
கண்கானியனவன்
சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமாயிருப்பது எது?
தேவ வீடு
கிறிஸ்து
வசனம்
சாட்சி
உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ ____________, நடக்கையிலும், அன்பிலும், __________, ___________, கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
வார்த்தையிலும், விசுவாசத்திலும், ஆவியிலும்
வார்த்தையிலும், ஆவியிலும், விசுவாசத்திலும்
விசுவாசத்திலும், வார்த்தையிலும், ஆவியிலும்
ஆவியிலும், வார்த்தையிலும், விசுவாசத்திலும்
5 ஆம் அதிகாரத்தின் படி தேவனுக்கு முன்பாக எது நன்மையும் பிரியமுமாயிருக்கும்?
பெற்றாருக்கு நன்மை செய்தல்
நிலைக்கொண்டிருத்தல்
புத்தி சொல்லுதல்
இவை எதுவும் இல்லை
ஒருவன் தன் சொந்த வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் _____________ மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் ________________.
கிறிஸ்துவை, கெட்டவானாயிருப்பான்
விசுவாசத்தை, பாவியாவான்
கிறிஸ்துவை, பாவியாவான்
விசுவாசத்தை, கெட்டவானாயிருப்பான்
யாரை இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரமாக என்ன வேண்டும்?
பவுலை
உபதேசத்திர்க்காக பிரயாசப்படுகிறவர்களை
விதவைகளை
அப்போஸ்தலர்களை
எதற்காக வேலைக்காரர் தங்கள் எஜமாங்களை கனமாய் எண்ணவேண்டும்?
விசுவாசியானதால்
தேவ மகிமைக்காக
உபதேசம் தூஷிக்கப்படாதபடி
இவை எதுவும் இல்லை
(a) என்கிற மனதுடனே கூடிய தீவபக்தியே மிகுந்த ஆதாயம்
பண ஆசை எல்லாத் (a) வேராயிருக்கிறது.
(a) அற்ப பிரயோஜனம்.
(a) விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான்.
அவர்களில் பிரதான (a) நான்.
அது (a) ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
