wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Jeremiah 1-10

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வீணா இருக்கிறது எவை?

a)

வழிபாடுகள்

b)

பொன் வெள்ளி

c)

கற்பனைகள்

2.

விக்கிரகங்கள் மாயை மகா எத்து என்பது போல கிறிஸ்துவின் கிரியை மகா எத்து என்று சொன்னது யார் ?

a)

பிரதான ஆசாரியர்

b)

பிலாத்து

c)

ஏரோது

3.

மேய்ப்பர்கள் எப்படிப்பட்டவர்கள்?

a)

மிருக குணம் உள்ளவர்கள்

b)

சோம்பேறிகள்

c)

கள்ளர்கள்

4.

எரேமியா 9:23 எதை குறித்தெல்லாம் மேன்மை பாராட்ட வேண்டாம் என்று சொல்லுகிறது இதையே சொல்லுவது வேறு யார்?

a)

பவுல்

b)

தீத்து

c)

யோவான்

5.

ஒருவனும் வாரிக் கொள்ளாதிரூ

க்கிற அரியைப் போல கிடப்பது எது?

a)

மனுஷசவல்கள்

b)

மிருக உடம்புகள்

c)

பறவைக் கூடுகள்

6.

துரோகிகள் எதைப் பிரயோகிக்க தங்கள் நாவை வளைக்கிறார்கள்?

a)

துரோகம்

b)

பொய்

c)

அம்பு

7.

தானிலிருந்து கேட்கப்படுவது எது? குதிரைகளின்

a)

மூச்செறிதல்

b)

கடிவாளம்

c)

சவுக்கு

8.

தன் வேளையை அறிவது எது?

a)

ஆகாய நாரை

b)

ஒட்டகம்

c)

பன்றி

9.

கிலேயாத்திலே இல்லாதது என்ன?

a)

நளதைலம்

b)

நளதைலம்

c)

தைலம்

10.

இந்த ஜனத்துக்காக மன்றாடி விண்ணப்பம் பண்ண வேண்டாம் என்று கர்த்தர் எரேமியாவிடம் போல இன்னொருவரின் சொன்னார்; அவர் யார்?

a)

யாக்கோபு

b)

தானியேல்

c)

சாந்தவான்

11.

தோப்பேத்தின் புனைப்பெயர் என்ன?

a)

மரண இருளின் பள்ளத்தாக்கு

b)

சங்காரப் பள்ளத்தாக்கு

c)

தரிசன பள்ளத்தாக்கு

12.

தேவ நாமம் தரிக்கப்பட்டது எது?

a)

ஆலயம்

b)

அரண்கள்

c)

மலைகள்

13.

வெந்தது எது ?

a)

துருத்தி

b)

வைக்கோல்

c)

புகைப்போக்கி

14.

கருவிகளால் நிறைந்திருப்பது?

a)

தொழுவம்

b)

கூண்டுகள்

c)

காடுகள்

15.

தாறுமாறாய் ஓடுகிற வேகமானது எது ?

a)

மான்

b)

பெண் ஒட்டகம்

c)

காட்டு கழுதை