NEW
Font size
Worksheetsசிறுவர் வாசகர் வட்டம் / SIRUVAR VASAGAR VATTAM (JULY ISSUE)
Total questions: 20
Worksheet time: 10mins
சைவ ஆதீனங்கள் சைவரின் ............................
கோயில்கள்
கல்லூரிகள்
ஞான பீடங்கள்
தமிழர்களின் தொன்மையான ஆடற் கலை ............................
கூத்து
பரதம்
கோலாட்டம்
சிந்துவெளியின் இரு பெரும் பட்டணங்கள் யாது?
மதுரை &
சிதம்பரம்
மொஹஞ்ஜோ தாரோ &
ஹரப்பா
கீழடி &
காஞ்சிபுரம்
இவற்றுள் எது நமது தற்காப்பு கலை இல்லை?
சிலம்பம்
களரி
வர்மக்கலை
கராத்தே
சிவபெருமான் எத்தனை தொழில்கள் செய்கின்றான்?
3
5
100
சிவபெருமான் உயிர்கள் பொருட்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்தொழில்கள் செய்கின்றான்.
சரி
தவறு
'கிடைக்கத் தகுமோநற் கேண்மையர்க் கல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று' (65)
இந்தக் குறள் எதில் உள்ளது?
திருக்குறளில்
திருவருட்பயனில்
திருத்தொண்டர் புராணம் அருளியது ...............................
அப்பர்
சுந்தரர்
சேக்கிழார்
அகச்சான்று என்றால் ..................
வரலாறு
பூலோகம்
தான் பெற்ற அனுபவத்தைத் தாம் உணர்த்தவாறே தெளிவுபடக் கூறுவது
புறச்சான்று என்றால் என்ன?
பிறர் எடுத்துரைக்க உண்மை உணரப்படுவது.
வரலாறு
தான் பெற்ற அனுபவத்தைத் தாம் உணர்த்தவாறே தெளிவுபடக் கூறுவது
சமணர் உறிதூக்கித் திரிபவர்; பருத்த உடம்புடையவர்; மாசுடையவர்; தூய்மையற்ற துவர்வாய் கொண்டவர்; அழுக்குப் படிந்த உடலுடையவர்; தலைமயிரைப் பறித்து அலைபவர்; இருகை ஏற்றிப் பிச்சையெடுத்து உண்பவர்; ஆடை அணியாத அமணர்; கீழானவர்; செருக்குடையவர்; மூர்க்கர்; தீவினை செய்பவர்; பொய்யுரைத்து மயங்கச் செய்பவர்.
சரி
தவறு
சைவம் சிவத்துடன் ...................................
சம்பந்தமாவது
சம்பந்தம் இல்லாதது
திருமுறை மொத்தம் ...........................
24
12
3
இவற்றுள் எது கடவுளுக்குப் பொதுவான பெயர்களில் ஒன்று?
பரம்பொருள்
சிவபெருமான்
கூத்தப்பெருமான்
பதி என்றால் .............................
செம்மையானவன்
தலைவன்
இளையான்குடிமாற நாயனார் ஒரு சிவனடியார்.
சரி
தவறு
அவர் செய்த தொண்டு ..............................
அடியாருக்கு ஆடை கொடுத்தார்
அடியாருக்குப் பணம் கொடுத்தார்
அடியாருக்கு உணவு கொடுத்தார்
அடியாருக்கு உணவு கொடுக்க .................
கடன் வாங்கினார்
விதை நெல்லை வயலிருருந்து எடுத்தார்
கீரை சமைத்தார்
இளையான்குடிமாற நாயனார் ................................. போற்றப் பெற்றார்.
ஆழ்வாராகப்
நாயனாராகப்
சிவபெருமான் அடியார்களைச் சோதிப்பான்.
இந்தக் கூற்று .....................................
சரி
தவறு
