Font size
Worksheetsகேள்வி பதில்கள்
Total questions: 20
Worksheet time: 11mins
மார்க்கத்தை கற்று அதன்படி செயல்படாதவரின் நிலை
சிலந்திக்கு ஒப்பானதாகும்
எருமைக்கு ஒப்பானதாகும்
கழுதைக்கு ஒப்பானதாகும்
ஈக்கு ஒப்பானதாகும்ஒப்பானதாகும்
பெண்கள் அதிகமாக நரகத்திற்கு செல்வதற்கு காரணமாக உள்ள இரண்டு காரணங்கள்
அமல்கள் செய்யாமல் இருப்பது
அதிகமாக சபிப்பது
கணவனுக்கு மாறு செய்வது
குழந்தைகளை திட்டுவது
யார் மறுமையில் சைத்தான் பிடித்தவனை போல எழுவார்கள்
தொழாமல் உறங்கியவர்
தர்மம் செய்யாதவர்
வட்டியை உண்பவர்
பொய் பேசுபவர்
இவர்களில் ஸபூர் வேதம் யாருக்கு வழங்கப்பட்டது
மூஸா அலை
ஈஷா அலை
தாவூத் அலை
நூஹ் அலை
இறந்தவருக்கு போய் சேரக்கடிய மூன்று அமல்கள் எது
கடமையான தொழுகை
பயனுள்ள கல்வி
நல்ல பிள்ளைகளின் துவா
நிலையான தர்மம்
ஜின்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்பது
சரி
தவறு
திருடர்களில் மோசமான திருடன் என்று நபி ஸல் அவர்கள் கூறியது
வழிப்பறி செய்பவன்
பணத்தை கொள்ளை அடிப்பவன்
தொழுகையில் திருடுபவன்
நோன்பில் திருடுபவன்
தொழுகையில் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ள மிகவும் தகுதியான இடம்
தக்பீர்
ருகூவ்
அத்தஹ்யாத் இருப்பு
ஸஜ்தா
தொழுகையை சரியாக பேணுபவர்கள்
சொர்க்கவாசிகள்
சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
சொர்க்கத்தில் முதலில் நுழைவார்கள்
சொர்க்கத்தில் கடைசியில் நுழைவார்கள்
இறைநம்பிக்கையாளருக்கு உதாரணமாக சொல்லப்பட்ட மரத்தின் பெயர் என்ன
ஆலமரம்
புளியமரம்
பேரீச்சை மரம்
பாக்கு மரம்
மண்பாண்டம் போல சுட்ட களிமண்ணால் இறைவன் எதை படைத்தான்
குதிரைகள்
பறவைகள்
மனிதனை
வானவர்களை
தீப்பிழம்பிலிருந்து இறைவன் எதை படைத்தான்
வானவர்களை
மனிதர்களை
ஜின்களை
மலைகளை
மூஸா அலை கூட்டத்தாரை அல்லாஹ் எத்தனை பிரிவுகளாகப் பிரித்தான்?
10
12
15
9
அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என சொல்லியதன் மூலம் சபிக்கப்பட்டவர்கள்
கிறிஸ்தவர்கள்
மக்காவாசிகள்
யூதர்கள்
குகைவாசிகள்
அல்யஸவு என்பது
ஊரின் பெயர்
வானவரின் பெயர்
சுவன மரத்தின் பெயர்
நல்லடியாரின் பெயர்
இறைநம்பிக்கையாளர்களின் தந்தை என இறைவன் குறிப்பிடுவது
மூஸா அலை
இப்ராஹிம் அலை
ஈஸா அலை
தாவூத் அலை
உஹதுப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது
ஹிஜ்ரி 2
ஹிஜ்ரி 3
ஹிஜ்ரி 4
ஹிஜ்ரி 5
நபி ஸல் அவர்கள் எந்த வாகனத்தில் வித்ரு தொழுதார்கள்
புராக்
குதிரை
ஒட்டகம்
கோவேறு கழுதைகோவேறு கழுதை
ஒருவர் சாப்பிடும் உணவில் சிறந்தது எது
அதிகாலையில் உண்பது
நண்பர்களுடன் உண்பது
தம் கையால் உழைத்து உண்பது
விருந்துக்கு சென்று உண்பதுவிருந்துக்கு சென்று உண்பது
நபி ஸல் அவர்கள் யூதரிடத்தில் எதை அடமானமாக வைத்தார்கள்
வீட்டை
நிலத்தை
தோட்டத்தை
கவசத்தை
