wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Ruth Quiz by Maria Anthuvan

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

சொன்னது யார்? ”உம்முடைய தேவன் என்னுடைய தேவன்”

Who said "Thy God shall be my God"?

a)

ரூத்

Ruth

b)

எலிமெலேக்கு

Elimelech

c)

நகோமி

Naomi

d)

ஒர்பாள்

Orpah

2.

தன்னை எப்படி அழைக்கவேண்டுமென நகோமி பெத்லகேமியரிடத்தில் சொன்னாள்?

What did Naomi tell the people in Bethlehem to call her?

a)

மாரா

Mara

b)

சாரா

Sara

c)

ராகேல்

Rachel

d)

பாரா

Bara

3.

ரூத் பற்றிய சம்பவம் எந்த காலகட்டத்தில் ஏற்பட்டது?

During what period did the story of Ruth occur? (1:1)

a)

நியாதிபதிகள்

Judges

b)

சிறைப்பிடிப்பு

Captivity

c)

சவுல் அரசு

Saul’s kingdom

d)

தீர்க்கதரிசிகள்

Prophets

4.

எந்த பருவத்தில் ரூத்தும் நகோமியும் பெத்லகேமுக்கு திரும்பினார்கள்?

At what season did Ruth and Naomi return to Bethlehem? (1:22)

a)

அறுவடை காலம்

harvest

b)

பஸ்கா பண்டிகைக் காலம்

The feast of the Passover

c)

ஆசரிப்பு பண்டிகைக் காலம்

The feast of tabernacles

d)

வசந்த காலம்

Winter

5.

நகோமி தன் இரண்டு மருமக்களையும் யாருடைய வீட்டுக்குத் திரும்பிப்போங்கள் என்று சொன்னாள்

Whose house does Naomi ask her two daughters-in-law to go back?

a)

தாய்

Mother

b)

தந்தை

Father

c)

சகோதரர்

Brother

d)

ஜனம்

people

6.

போவாஸ் முதலில் ரூத்தைக் குறித்து யாரிடத்தில் கேட்டறிந்தான்?

To whom did Boaz first ask about Ruth?

a)

வேலைக்காரன்

Servent

b)

எலிமெலேக்கு

Elimelech

c)

நகோமி

Naomi

d)

அறுக்கிறவர்கள்

Reapers

7.

ரூத் சாப்பிடுவதற்காக போவாஸ் என்ன கொடுத்தான்?

What did Boaz give Ruth to eat?

a)

கோதுமை

wheat

b)

தானியம்

grains

c)

அப்பம்

bread

d)

திராட்சைரசம்

wine

8.

ரூத் தான் பொறுக்கினதை தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய எவ்வளவு இருந்தது?

When Ruth beat out that she had gleaned: and it was about -------------- (Measurement).

a)

ஒரு மரக்கால்

an ephah

b)

ஒன்றரை மரக்கால்

one and a half ephah

c)

இரண்டு மரக்கால்

two ephah

d)

இவற்றில் எதுவுமில்லை

none of these

9.

போவாஸ் வயல்வெளிக்கு வந்தபோது அறுக்கிறவர்களைப் பார்த்து என்ன வாழ்த்தினான்?

When Boaz came to his field, how did he greet his workers?

a)

கர்த்தர் உங்களோடே இருப்பாராக

The Lord be with you

b)

நன்றாய் வாழ்ந்திருப்பீர்களாக

Live well

c)

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

God bless you

d)

உங்களுக்கு சமாதானம்

Peace be to you

10.

போவாஸ் நகோமிக்கு எப்படி உறவினரா? எப்படி?

How was Naomi related to the rich man, Boaz?

a)

நகோமியின் மரித்த கணவனின் உறவினன்

Boaz was related to Naomi's deceased husband

b)

ரூத்துக்கு உறவினன்

related to Ruth

c)

போவாஸ் நகோமிக்கு உறவினனே அல்ல

Boaz was not related to Naomi

d)

போவாஸ் நகோமியன் மாமன்

Boaz was Naomi's uncle

11.

நகோமி ரூத்தை எதை ஒதுக்கி படுத்துக்கொள்ளச் சொன்னாள்?

Noami told that Ruth shall go in and uncover, what ?

a)

போவாஸின் கால்களை

Boaz’s feet

b)

போவாஸின் படுக்கையை

Boaz’s bed

c)

தானியங்களை

grains

d)

வேலைக்காரிகளை

servants

12.

அம்பாரத்து அடியிலே போவாஸ் என்ன செய்துகொண்டிருந்தான்?

What did Boaz do at the end of the heap?

a)

படுத்துக்கொண்டிருந்தான்

lying down

b)

அப்பம் சுட்டுக்கொண்டிருந்தான்

Making bread

c)

கதிரடித்துக்கொண்டிருந்தான்

Threshing grain

d)

தானியத்தை தூற்றிக்கொண்டிருந்தான்

Winnowing barley

13.

போவாஸ் நள்ளிரவில் ரூத்திடம் ஊராரெல்லாம் அவளை எப்படியென்று அறிவார்கள் என கூறினான்?

Boaz in the middle of the night, he said, how could the village know her?

a)

குணசாலி

Virtuous

b)

அந்நிய தேசத்தாள்

stranger

c)

உயர்ந்தவள்

Esteemed woman

d)

விதவை

widow

14.

ரூத், தன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் செல்லாதபடிக்கு எவ்வளவு வாற்கோதுமையை போவாஸ் கொடுத்தனுப்பினான்?

How much of grain did Boaz give to Ruth that she should’t go back to her mother-in-law with empty handed?

a)

ஆறு படி

six measures

b)

ஒரு படி

one measure

c)

இரண்டு படி

two measures

d)

நான்கு படி

Four measures

15.

யார் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான்? என நகோமி சொன்னாள்?

As Naomi said, Who will take no rest till he has put this thing through?

a)

போவாஸ்

Boaz

b)

சுதந்தரவாளி

the kinsman

c)

எலிமெலேக்கு

Elimelech

d)

மூப்பரானவர்கள்

responsible men

16.

ஓபேத் யாரைப் பெற்றான்?

who was the child of Obed?

a)

ஈசாய்

Jesse

b)

சல்மோன்

Salmon

c)

எஸ்ரோன்

Hezron

d)

நகசோன்

Nahshon

17.

யாரைக்காட்டிலும் நகோமியின் மருமகள் சிறந்தவள் என ஸ்திரீகள் சொன்னார்கள்?

what did the women tell Naomi that her daughter-in-law is better than?

a)

ஏழு குமாரர்

seven sons

b)

இரண்டு குமாரர்

Two sons

c)

எலிமெலேக்கு

Elimelech

d)

ஒர்பாள்

Orpah

18.

தாமார் யூதாவுக்குப் பிறந்த மகன் யார்?

Who was the child of Tamar and Judah?

a)

பேரேஸ்

Pharez

b)

சல்மோன்

Salmon

c)

எஸ்ரோன்

Hezron

d)

நகசோன்

Nahshon

19.

அந்த சுதந்திரவாளி ஏன் ரூத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றான்?

Why does the kinsman not want to marry Ruth?

a)

சுதந்தரத்தைக் கெடுக்க விரும்பாததால்

Didn't want to spoil inheritance

b)

அதிக வேலையிருந்ததால்

Too busy

c)

அவள் மேல் விருப்பமில்லாததால்

Didn't like her

d)

ஏற்கனவே திருமணமாகியிருந்ததால்

Already married

20.

போவாசும் பட்டணத்து மூப்பரானவர்களும் எங்கு உட்கார்ந்திருந்தனர்?

where were Boaz and his close relative sitting?

a)

பட்டணவாசலில்

public gate

b)

பட்டணநடுவில்

public centre

c)

பட்டணவீட்டில்

public house

d)

பட்டணசபையில்

public hall

21.

ரூத் என்ற எபிரேய வார்த்தையின் பொருள் என்ன?

What is the meaning of the Hebrew word Ruth?

a)

நண்பன்

Friend

b)

இரக்கம்

Compassion

c)

மகள்

Daughter

d)

கருணை

Mercy

22.

பழைய ஏற்பாட்டில் மிகச் சிறிய புத்தகம் எது?

Which is the shortest book in the Old testament?

a)

ஒபதியா

Obadiah

b)

ரூத்

Ruth

c)

ஆபகூக்

Habakkuk

d)

செப்பனியா

Zephaniah

23.

ரூத்தின் மரித்துப்போன கணவனின் பெயர் என்ன?

What is the name of the deceased husband of Ruth?

a)

மக்லோன்

Mahlon

b)

கிலியோன்

Chilion

c)

போவாஸ்

Boaz

d)

எலிமெலேக்கு

Elimelech

24.

வேதாகம அட்டவணையில் ரூத் புத்தகம் எந்த இடத்தைப் பிடிக்கிறது?

What place does the book of Ruth occupy in the Bible table?

a)

8

b)

9

c)

10

d)

7

25.

இயேசுக்கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள யூதரல்லாத பெண்களில் ரூத் புத்தகத்திலுள்ள இடம்பெற்றுள்ள மற்றொரு பெண் யார்?

Who among the non-Jewish women mentioned in the genealogy of Jesus is featured in the book of Ruth?

a)

தாமார்

Tamar

b)

ஒர்பாள்

Orpah

c)

ராகாப்

Rahab

d)

பத்சேபாள்

Bathsheba