wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

quiz on saturday

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

நான்(இயேசு) இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால் அவர் _____ லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பப்பட்டாரென்று நினைக்கிறாயா?

a)

12

b)

25

c)

32

d)

50

2.

பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்று எந்த ஸ்தீரியினிடம் கூறினார்.

a)

கப்பத்தோக்கியா

b)

சீரோபேனிக்கியா

c)

கானானியா

d)

நாசரேத்

3.

இயேசு உயிர்த்தெழுந்த பின்பு எத்தனை நாட்களில் சீடர்களுக்கு தரிசனம் ஆனார்?

a)

10

b)

50

c)

7

d)

40

4.

______________உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

a)

பிதா

b)

குமாரன்

c)

பரிசுத்த ஆவி

d)

இயேசு கிறிஸ்து

5.

இயேசு அவனிடம், “போ, சீலோவாம் குளத்தில் கழுவு” என்றார்….சீலோவாம் என்பதற்கு -----------என்று அர்த்தம்

a)

அனுப்பபட்டவன்

b)

தெரிந்து கொள்ளபட்டவன்

c)

உயிர்பிக்கப்பட்டவன்

d)

உருவாக்கப்பட்டவன்

6.

தன்‌ சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன்_____________ ஏதுவாயிருப்பான்.

a)

நியாயத்தீர்ப்புக்கு

b)

ஆலோசனை சங்கதீர்ப்புக்கு

c)

எரிநரகத்திற்கு

d)

அக்கினி கடலுக்கு

7.

தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தவர்

a)

சவுல்( எ) பவுல்

b)

பர்னபா (எ) யோசே

c)

சீமோன் (எ )பேதுரு

d)

கொர்நெலியு

8.

சகரியாவின் பணி ?

a)

ஆசாரியன்

b)

பரிசேயன்

c)

வரி வசூலிப்பவன்

d)

ஆயக்காரன்

9.

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ___________ நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

a)

இருதயத்தை

b)

ஜீவனை

c)

ஆத்துமாவை

d)

சரீரத்தை

10.

தன்‌ சகோதரனை மூடன் என்று சொல்லுகிறவன் _____________ ஏதுவாயிருப்பான்.

a)

நியாயத்தீர்ப்புக்கு

b)

ஆலோசனை சங்கதீர்ப்புக்கு

c)

எரிநரகத்திற்கு

d)

அக்கினி கடலுக்கு

11.

பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி; _________ பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம்.

a)

எருசலேம்

b)

பெத்லகேம்

c)

கலிலேயா

d)

யூதேயா

12.

தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன்________________ ஏதுவாயிருப்பான்

a)

நியாயத்தீர்ப்புக்கு

b)

ஆலோசனை சங்கதீர்ப்புக்கு

c)

அக்கினி கடலுக்கு

d)

எரிநரகத்திற்கு

13.

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய ___________என்னப்படுவார்கள்.

a)

குமாரர்

b)

புத்திரர்

c)

பிள்ளைகள்

d)

சகோதரர்

14.

மிருகத்தின் இலக்கம் என்ன?

a)

7

b)

12

c)

666

d)

12000

15.

ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே ___________ போவேன் என்றார்.

a)

எருசலேமுக்கு

b)

கலிலேயாக்கு

c)

யூதேயாவுக்கு

d)

நாசரேத்துக்கு

16.

__________ நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

a)

ஆவியையும், சரீரத்தையும்

b)

ஆத்துமாவையும் ,சரீரத்தையும்

c)

சரீரத்தையும், அன்பையும்

d)

ஆவியையும் ,ஆத்துமாவையும்

17.

_____ மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

a)

12

b)

7

c)

40

d)

24

18.

யூப்ரடீஸ் ஆற்றின் இன்னொரு பெயர்

a)

லீபனோன்

b)

ஐபிராத்து

c)

யோர்தான்

19.

எரிகோவை உளவு பார்க்க இஸ்ரவேலர் இருவர் வந்த நேரம்

a)

இரவு

b)

மாலை

c)

அதிகாலை

20.

ராகாப்பின் வீடு இருந்த இடம்

a)

மதிலின் கிழக்கு பக்கம்

b)

மதிலின் பக்க வாட்டில்

c)

மதில் மேல்