Font size
Worksheetsஇந்து சமயப் புதிர் போட்டி 2021
Total questions: 25
Worksheet time: 50mins
பலவிதமான சமயப் பிரிவுகளை நெறிப்படுத்தி ஷன்மத வழிப்பாட்டு முறையை உருவாக்கியவர் யார்?
ஆதிபகவான்
ஆதிசங்கரர்
ஆதித்தியன்
அகத்தியர்
காணாபத்தியம் எனப்படுவது ____________________ பெருமானைக் கடவுளாகப் போற்றி வழிபடும் சமயமாகும்.
முருகப்
சிவன்
விஷ்ணு
விநாயகப்
எல்லா ஆலயங்களிலும் காணப்படும் தெய்வம் எது?
சிவன்
விநாயகர்
முருகன்
அம்மன்
கோவிலில், நமக்கும் கடவுளுக்கும் பாலமாக இருப்பவர் யார்?
அர்ச்சகர்
கோவில் தலைவர்
தாய்
தந்தை
முருகன் ஆலயங்களில், கொடியில் இருக்கும் சின்னம் எது?
கோழி
மயில்
நாகம்
சேவல்
கோவிலில் முதலில் கைக்கூப்பி வணங்க வேண்டிய இடம் எது?
கோயில் வாசல்
கருவறை
இராஜகோபுரம்
பலிபீடம்
மூலவர் இருக்கும் இடத்தை __________________ என்று அழைப்பர்.
கோவில் அறை
கருவறை
நிலவறை
பள்ளியறை
கோவிலில் வாகனத்திற்கும் கொடி மரத்திற்கும் இடையே இருப்பது எது?
உருண்டைக் கல்
வேலாயுதம்
பலிபீடம்
சூலாயுதம்
கோவிலினுள், __________________ முன்னால் விழுந்து வணங்க வேண்டும்.
கருவறைக்கு
கொடிமரத்தின்
நவகிரகத்திற்கு
பிள்ளையாருக்கு
ஆலயத்தின் ஆண்கள் விழுந்து வணங்கும் முறையை ______________________ நமஸ்காரம் என்று அழைப்பர்.
பரஸ்பர
புஸ்டாங்க
அட்டாங்க
பஞ்ஜாங்க
விஷ்ணுவின் வாகனம் ______________________ ஆகும் .
நந்தி
கருடன்
புலி
சிங்கம்
தன் கண்ணையே சிவனுக்கு அளித்த பக்தன் யார்?
கண்ணம்மாள்
கண்ணையா
கண்ணப்பர்
கமலக்கண்ணன்
விநாயகருக்கு உகந்த மாலை ___________________ மாலை ஆகும்.
கரும்பு
வில்வம்
அருகம்புல்
துளசி
சிவன் எத்தனை தொழில்களைச் செய்பவர்?
2
3
4
5
சிவபெருமான் தலையில் ______________________ உள்ளது.
சரஸ்வதி
கங்கை
யமுனை
காவேரி
பஞ்சாட்சரம் என்பது எது, அது யாருக்குரிய மந்திரம்?
ஓம் சக்தி (அம்மன்)
ஓம் நமோ நாராயணாய (விஷ்ணு)
ஓம் நமசிவாய (சிவபெருமான்)
ஓம் சரவணபவ (முருகன்)
'தோடுடைய செவியன்' எனும் தேவரத்தை பாடியவர் யார்?
வேத வியாசர்
கருடாழ்வார்
திருஞானசம்பந்தர்
துளசி தாசர்
திருவாசகத்தை இயற்றியவர் யார்?
ஆதிசங்கரர்
அருணகிரிநாதர்
பட்டினத்தார்
மாணிக்கவாசகர்
மும்மூர்த்திகள் யாவர்?
சூரியன், சந்திரன், அக்னி
பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரர்
கணபதி, முருகன், அனுமன்
துர்கா, லட்சுமி, சரஸ்வதி
திருநாவுக்கரசு நாயனாரின் இயற்பெயர் என்ன?
சிவசங்கரன்
சர்வேஸ்வரன்
மருணீக்கியார்
வாதவூரர்
சமயக்குரவர்கள் யாவர்?
(a)
ஆலயத்தில் செய்யக் கூடாத மூன்று காரியங்களைக் குறிப்பிடுக.
(a)
பகவத்கீதை நாயகன் யார்?
(a)
ஷண்மதம் எனப்படுவன எவை?
(a)
ஐம்பூதங்கள் யாவை?
(a)
