wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 31

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

எப்பொழுது தோப்புக்கரணம் போடலாம்?

a)

காலையிலும் மாலையிலும்

b)

கோயிலுக்குச் சென்றால்

c)

வாரம் ஒரு முறை

d)

உணவு உண்ட பின்

2.

பெற்றோர் வழி நாம் ஏற்றுக் கொண்ட இந்த மதத்தை ............................... பின்பற்ற வேண்டும்.

a)

இறக்கும் வரை

b)

வயதாகும் வரை

c)

முடியும் வரை

3.

இந்த அவதாரத்தின் பெயர் ...................

a)

இராம அவதாரம்

b)

பரசுராம அவதாரம்

c)

கல்கி அவதாரம்

d)

வாமன அவதாரம்

4.

இறைவனை வணங்குவது ......................

a)

தன்னம்பிக்கை தரும்

b)

நேரம் விரயமாகும்

c)

நிறைய செலவாகும்

5.

தியானம் என்பது ...................

a)

மனதில் விருப்பமானவற்றை நினைப்பது

b)

மனதை ஒரு நிலைப்படுத்துவது

c)

கண்களை மூடிக்கொண்டு இருப்பது

6.

நமது வாழ்க்கையை வாழ சிறந்த வழி .........................

a)

கோயிலுக்குச் சென்று வருவது

b)

சுய மதத்தையும் பெற்றொரையும் மதிப்பது

c)

நற்பண்புகளை மறந்து படிப்பிலே கவனம் செலுத்துவது

d)

குறுக்கு வழியில் வாழ்வது

7.

தியானம் செய்வதற்கு முன் ........................

a)

நிறைய சாப்பிட வேண்டும்

b)

மூச்சுப் பயிற்சி செய்யலாம்

8.

காலையில் எழுந்ததும் நாம் ............................

a)

உற்சாகம் தரும் வார்த்தைகளைக் கூறலாம்

b)

மீண்டும் உறங்கலாம்

c)

குளிக்காமல் விளையாடலாம்

9.

பெற்ற தாயை மதித்து நடந்தால் ..........................

a)

கடவுள் நாம் செய்யும் முயற்சிகளுக்கு ஆசிர்வதிப்பார்

b)

பிறர் நம்மை நகைப்பர்

c)

நமது வாழ்க்கை சோகமாகும்

d)

உயர்வான பதவிகள் கிடைக்க சிரமப்படுவோம்.

10.

........................ இந்து மதத்தை 6 பிரிவுகளாகப் பிரித்தார்.

a)

சிவன்

b)

திருமூலர்

c)

ஆதிசங்கரர்

11.

சூரியனை வணங்குபவர்களை......................... பிரிவு என்பர்.

a)

கௌமாரப்

b)

சௌரப்

c)

சாக்தம்

12.

இது நமது வேத நூல் அல்ல.......................

a)

யஜுர்

b)

சாம

c)

ரிக்

d)

சிலப்பதிகாரம்

13.

அறஞ்செய விரும்பு

a)

கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்

b)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்

14.

ஏவா மக்கள் மூவா மருந்து

a)

விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்

b)

சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல ஆவர்.

15.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல 
a)
மகிழ்ச்சி
b)
சோதனை
c)
தோல்வி
d)
துன்பம்
16.

இந்து மதத்தின் சிறப்புகளைத் தெரிவு செய்க.

a)

தர்மத்தை மட்டும் போதிக்கக் கூடியது.

b)

கடவுள் என்பவர் ஒருவர்.

c)

அன்பை மட்டும் வலியுறுத்தும்.

d)

மேலே குறிப்பிட்ட அனைத்து பதிலும்.

17.

ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?

a)

10

b)

11

c)

12

d)

15

18.

இந்து சமயத்தின் வேறு பெயர் என்ன?

a)

தமிழ்

b)

சிந்து

c)

சநாதனதர்மம்

d)

வேதம்

19.

திருமுறைகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

10

c)

8

d)

9

20.

பராசக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வழிப்பாடு _____________________.

a)

சைவம்

b)

சாக்தம்

c)

வைணவம்

d)

கணாபாத்யம்

21.

இறைவன் குருவாக உபதேசிக்கும் கோலம் ............

a)

தட்சிணாமூர்த்தி

b)

திருநாவுக்கரசர்

c)

சிவன்

d)

முருகன்

22.

இது சமயச் சின்னம் அல்ல ..................

a)

சந்தனம்

b)

குங்குமம்

c)

மயில் இறகு

d)

உத்திராட்சம்

23.

திருநீற்றை ............................... என்று கூறி அணிய வேண்டும்.

a)

சிவாய நமஹ

b)

ஓம்

c)

முருகா

d)

விநாயகா

24.

கோவிட்டால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நாம் என்ன செய்தால் தகும்?

a)

பணவுதவி செய்தல்

b)

அவர்களைப் பற்றி தகவல்களைப் பரப்புதல்

c)

அமைதியாக அவர்களுக்கு பிரார்த்தனை செய்தல்

d)

துக்கம் விசாரித்தல்

25.

நமது பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்?

a)

மனமுருகி வேண்டுதல்

b)

பிறரின் நலன் கருதுதல்

c)

மற்றவர் பார்ப்பதற்காக வேண்டுதல்

d)

இறைவனுக்கு நன்றி கூறுதல்