wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நோன்பின் சட்டங்கள்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

நோன்பு யார் மீது கடமையாக்கப்பட்டுள்ளது?

a)

யூதர்கள்

b)

முஸ்லிம்கள்

c)

கிறிஸ்தவர்கள்

d)

இறைநம்பிக்கையாளர்கள்இறைநம்பிக்கையாளர்கள்

2.

நோன்பு வைப்பதில் நோக்கம் என்ன?

a)

பசியை உணர்வதற்கு

b)

உடல் ஆரோக்கியத்திற்கு

c)

உடல் எடையை குறைப்பதற்கு

d)

இறையச்சம் உண்டாவதற்கு

3.

யார் பொய்யான பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் விடவில்லையோ?

a)

தொழுவது தேவையில்லை

b)

நோன்பு வைப்பது தேவை இல்லை

c)

பசித்திருப்பது தாகித்திருப்பது தேவையில்லை

d)

தர்மம் செய்வது தேவையில்லை

4.

நோன்பு வைத்திருக்கும் போது ஒருவர் சண்டைக்கு வந்தால்

a)

சண்டையிட வேண்டும்

b)

நோன்பு திறந்த பிறகு சண்டையிட வேண்டும்

c)

நான் நோன்பாளி என்று சொல்லவேண்டும்

d)

திருப்பி திட்ட வேண்டும்

5.

நோன்பாளிகள் சொர்க்கத்தில் நுழையும் வாசலின் பெயர்

a)

ஜிஹாத்

b)

சலாம்

c)

சதகா

d)

ரய்யான்

6.

நோன்பாளிக்கு ஏற்படும் இரண்டு மகிழ்ச்சிகள் என்ன?

a)

சஹர் செய்யும் போது

b)

நோன்பு திறக்கும் போது

c)

நோன்பை முறிக்கும் போது

d)

நோன்பால் இறைவனை சந்திக்கும்போது

7.

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது

a)

பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்

b)

கல்வி அதிகரிக்கப்படும்

c)

செல்வம் அதிகரிக்கப்படும்

d)

முன் பாவங்கள் மன்னிக்கப்படும்

8.

நோன்பு நோற்க சக்தி அற்றவர்கள்

a)

ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்

b)

நோன்பு நோற்க வேண்டியதில்லை

c)

ஒரு இரவு முழுவதும் தொழவண்டும்

d)

60 பேருக்கு உணவளிக்க வேண்டும்

9.

தள்ளாத வயதில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க முடியாதவர்கள்

a)

வேறு மாதத்தில் நோற்க வேண்டும்

b)

நோன்பு வைக்க வேண்டியதில்லை

c)

ஏழைக்கு உணவளிக்க வேண்டும்

d)

வேறு பரிகாரம் செய்ய வேண்டும்

10.

ரமலான் மாதத்தில் நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர்

a)

நோன்பு நோற்க வேண்டும்

b)

வேறு நாட்களில் விடுபட்ட நோன்பை வைக்க வேண்டும்

c)

ஏழைக்கு உணவளிக்க வேண்டும்

d)

இரவு முழுவதும் தொழவேண்டும்

11.

நோன்பு வைத்த நிலையில் ஒருவர் பயணத்தை துவக்கினால்

a)

நோன்பை முறிக்கலாம்.

b)

நோன்பை பூர்த்தி செய்ய வேண்டும்

c)

தண்ணீர் மட்டும் குடிக்கலாம்

d)

ஏழைக்கு உணவளிக்க வேண்டும்

12.

நீ விரும்பினால் நோன்பை வை அல்லது முறித்துக் கொள் என்பது யாருக்கு வழங்கப்பட்ட சலுகை?

a)

நோயாளிகளுக்கு

b)

பெண்களுக்கு

c)

பயணிகளுக்கு

d)

பசி எடுத்தவருக்கு

13.

மாதவிலக்கு காலத்தில் நோன்பை

a)

வைக்க வேண்டும்

b)

விரும்பினால் வைக்கலாம்

c)

கட்டாயம் தவிர்த்து வேறு நாட்களில் வைக்க வேண்டும்

d)

ஏழைக்கு உணவளிக்க வேண்டும்

14.

பெண்களில் யாருக்கு வேறு நாட்களில் நோன்பை வைக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது

a)

பருவமடைந்த பெண்கள்

b)

பாலூட்டும் தாய்மாருக்கு

c)

வாய் பேசாத பெண்கள்

d)

கர்ப்பிணி பெண்கள்கர்ப்பிணி பெண்கள்

15.

எதை வைத்து நோன்பு துவக்க வேண்டும்

a)

காலண்டரைப் பார்த்து

b)

சூரிய உதயத்தை கணக்கிட்டு

c)

பிறையைப் பார்த்து

d)

அரசு அறிவிப்பு

16.

பிறை பார்க்கும் தினத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால்

a)

நடப்பு மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்ய வேண்டும்

b)

அடுத்த மாதத்தை துவக்க வேண்டும்

c)

வெளிநாட்டில் பிறை தெரிந்ததா என்று விசாரிக்க வேண்டும்

d)

அரசு அறிவிப்பை எதிர்பார்க்க வேண்டும்

17.

நோன்பு வைத்ததாக நிய்யத் செய்துவிட்டால்

a)

எதையும் சாப்பிடக்கூடாது

b)

தண்ணீர் மட்டும் குடிக்கலாம்

c)

ஃபஜ்ருடைய நேரம் வரை சாப்பிடலாம்

d)

சாப்பிட்டால் நோன்பு முறியும்

18.

நோன்பு திறப்பதை தாமதப்படுத்துவது

a)

பேணுதலான காரியம்

b)

விரும்பினால் செய்யலாம்

c)

நபிவழிக்கு எதிரானது

d)

சரியானது

19.

நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள்

a)

அவசரப்பட்டு விட்டனர்

b)

நோன்பை வீணாக்கி விட்டனர்

c)

நன்மையில் உள்ளனர்

d)

மாறு செய்து விட்டனர்

20.

நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில்

a)

நன்மை உள்ளது

b)

பரக்கத் உள்ளது

c)

ஆரோக்கியம் உள்ளது

d)

சக்தி உள்ளது