NEW
Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா
Total questions: 20
Worksheet time: 10mins
வாழை மரம் திருமண வீடுகளில் கட்டப்படுவதற்கான காரணம் என்ன?
அனைத்தும் பயன் தரக்கூடியது என்பதால்
மணமக்கள் வாழையடி வாழையாக வாழவேண்டும் என்பதால்
திருமணம் செய்ய வேண்டும் என்பதால்
மாவிலைத் தோரணம் ஏன் கட்டப்படுகிறது?
இடத்தை அழகுபடுத்துவதற்காக
காற்றைத் தூய்மைப்படுத்த
காற்றுத் தூய்மையைக் கெடுக்க
தென்னை ஓலைத் தோரணம் ஏன் கட்டப்படுகிறது?
மக்கள் ஒன்றுகூட
இடத்தை அழகுபடுத்த
தொற்றுநோய் பரவுவதை தடுக்க
தென்னை ஓலையில் தோரணம் கட்டப்பட்டிருப்பதால் நாம் என்ன உணரலாம்?
ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்பதை
மகிழ்ச்சியான நிகழ்ச்சி என்பதை
சோகமான நிகழ்ச்சி என்பதை
தென்னை ஓலையில் தோரணம் கட்டப்பட்டிருக்கும் விதம் எதனை உணர்த்தும்?
நிகழ்ச்சி நடக்கிறது என்பதை
நிகழ்ச்சியின் தன்மையை
நிகழ்ச்சியின் தரத்தை
மற்ற மரங்களைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் வாழை மரத்தைத் தேர்ந்தெடுத்தனர்?
விரைவில் காய்ந்துவிடும் என்பதால்
விரைவில் காய்ந்துபோகாது என்பதால்
எளிதில் கிடைக்கும் என்பதால்
ஏன் பூத்துக்காய்த்த வாழை மரத்தைத் தேர்ந்தெடுத்தனர்?
காற்றைச் சுத்தப்படுத்தும் வேகம் அதிகம் என்பதால்
காற்றைச் சுத்தப்படுத்தும் வேகம் குறைவு என்பதால்
அனைவருக்கும் தெரிந்த மரம் என்பதால்
தென்னை ஓலைத் தோரணத்தின் இறக்கைப் பகுதி மேல் நோக்கி இருந்தால் அது என்ன நிகழ்ச்சி?
ஏதோ ஒரு நிகழ்ச்சி
மகிழ்ச்சியான நிகழ்ச்சி
சோகமான நிகழ்ச்சி
தென்னை ஓலைத் தோரணத்தின் இறக்கைப் பகுதி கீழ் நோக்கி இருந்தால் அது என்ன நிகழ்ச்சி?
ஏதோ ஒரு நிகழ்ச்சி
மகிழ்ச்சியான நிகழ்ச்சி
சோகமான நிகழ்ச்சி
மாவிலைத் தோரணம் எப்போது கட்டப்படுகிறது?
மக்கள் ஒன்று கூடாத போது
மக்கள் ஒன்றுகூடும் போது
காற்றுத் தூய்மையாக இருக்கும்போது
கோயில் என்ற சொல்லின் பொருள் யாது?
பூஜை நடைபெறும் இடம்
விழாக்கள் நடைபெறும் இடம்
அர்ச்சனை செய்யும் இடம்
இறைவன் வாழ்கின்ற இடம்
ஆலயம் தொழுவது சாலவும் ________________.
சிறப்பு
நல்லது
நன்று
அருமை
ஆலயங்களுக்கு _________________ உடைகளை அணிந்து செல்ல வேண்டும்.
ஆடம்பரமான
நவீனமான
பாரம்பரிய
அழகான
இவை ஆலயங்களுக்குச் செல்லும் போது உடன் எடுத்து செல்லும் பொருள்கள்; ஒன்றைத் தவிர.
மலர்கள்
ஊதுபத்தி
தேங்காய்
உணவுத்தட்டு
ஆலயங்களில் நுழையும் முன் நமது __________________ தூய்மையாகக் கழுவ வேண்டும்.
தலைமுடி
உடைகளை
கைக்கால்
காலணிகள்
நாம் ஆலயத்தினுள் நுழையும் முன் எதனைக் கைக்கூப்பி வணங்க வேண்டும்?
சூரியன்
ஆலய நுழைவாசல்
ஆலயக் கதவு
ஆலயக் கோபுரம்
ஆலயக் கோபுர உச்சியில் என்ன அமைந்திருக்கும்?
குடம்
குடை
சிலைகள்
கலசங்கள்
ஆலயத்தில் எவ்விடத்தில் இறைவனுக்கு அலங்காரம் நடைபெறும்?
பலிபீடம்
கருவறை
கொடிமரம்
கோபுரம்
ஆலயப் பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு என்ன வழங்கப்படும்?
பணம்
அர்ச்சனைச் சீட்டு
ஆசிர்வாதம்
பிரசாதம்
ஆலயங்களின் காணப்படும் இதனை எவ்வாறு அழைப்பர்?
மணிக்கூண்டு
கோபுரம்
கொடிக்கம்பம்
கொடிமரம்
