Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா 35
Total questions: 20
Worksheet time: 20mins
கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் என்ன?
சேக்கிழார்
திருப்பாணாழ்வார்
நந்தனார்
திண்ணன்
திருமுருகாற்றுப்படை என்பது என்ன?
முருகனின் பெருமையைக் கூறும் நக்கீரரின் நூல்
சிவனின் பெருமையைக் கூறும் நக்கீரரின் நூல்
முருகனின் பெருமையைக் கூறும் திருமூலரின் நூல்
சிவனின் பெருமையைக் கூறும் திருமூலரின் நூல்
ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார்?
வள்ளலார்
தயானந்த சரஸ்வதி
திருவள்ளுவர்
ஔவையார்
பெருமாளுடன் ஜோதி வடிவத்தில் இரண்டறக்கலந்த ஆழ்வார் யார்?
சேக்கிழார்
திருப்பாணாழ்வார்
திருமங்கை ஆழ்வார்
மாணிக்கவாசகர் இயற்றிய இரண்டு நூல்கள் எவை?
திருவாசகம், திருக்கோவையார்
திருவாசகம், திருவெம்பாவை
வீட்டில் விளக்கு ஏற்றும்போது....
'இல்லக விளக்கது' எனும் தமிழ் மந்திரத்தை ஓதியவாரே விளக்கு ஏற்ற வேண்டும். அல்லது 'நமசிவய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியும் விளக்கு ஏற்றலாம்.
காயத்திரி மந்திரம் கூறவேண்டும்
தேவாரப் பாட்டு பாடலாம்
பூமி வலது புறமாக சுழழுவதால், ................................. வலது புறமாக வலம் வருகிறோம்.
சிலையை
வீட்டை
கோயிலை
சிவாலயத்தில் சதா யோக நிலையில் இருப்பவர்...
கால பைரவர்
சண்டிகேசுவரர்
முருகன்
தமிழ் வேதம், திருநெறித் தமிழ் என்று கூறப்படுவது ................................................
திருமுறைகளை
வேதங்களை
மூவர் தமிழ் என அழைக்கப்படுவது...
நாலடியார்
தேவாரம்
திருமுறை
சிவத்தை அடையும் வழி என்பது பொருள். ............................. என்பன தெய்வப் பாடல்கள்.
திருமுறைகள்
தேவாரம்
நாலடியார்
சைவ ஆகமங்கள், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் என்பன....
சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள்
சைவ சமயத்தின் வழிபடும் தளங்கள்
இந்து சமய வேதங்கள்
எது சரஸ்வதியின் வாகனம் ?
மூசிகம்
அன்னம்
புலி
1812 இல் முதன்முதலாக திருக்குறள் அச்சிடப்பட்டது. எது இதன் தவறான பெயராகும்?
பொதுமறை
முப்பால்
வான்மறை
உலகமொழி
இறைவன் குருவாக உபதேசிக்கும் கோலம் ............
தட்சிணாமூர்த்தி
திருநாவுக்கரசர்
சிவன்
முருகன்
...................................... வேதத்தை தொகுத்தவர் ஆவார்.
தட்சிணாமூர்த்தி
வியாசர்
விநாயகர்
திருமால்
திருமுறைகளைக் கண்டெடுத்த மன்னர் ..............
இராஜேந்திரச் சோழன்
இராஜராஜ சோழன்
திருமூலர்
பொல்லாப்பிள்ளையார்
திருமுறைகள் மொத்தம் .....................
12
10
1200
6
பெற்றோர் வழி நாம் ஏற்றுக் கொண்ட இந்த மதத்தை ............................... பின்பற்ற வேண்டும்.
இறக்கும் வரை
வயதாகும் வரை
முடியும் வரை
பூர்த்தி செய்க;
ஓம் பூர் புவ சுவ,தத் ஸவித்துர் ............................பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன ப்ரசோதயாத்.
வரேண்யம்
யஜா மகி
வர்த்தணம்
வந்தேயம்
