Font size
Worksheetsதமிழ் இயல் 9 உரைநடை
Total questions: 15
Worksheet time: 8mins
காயிதே மில்லத் எந்த பண்பிற்கு உதாரணமாக இருந்தார்.
தன்மை
எளிமை
ஆடம்பரம்
பெருமை
காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்கு பொருள் .
சுற்றுலா வழிகாட்டி
சமுதாய வழிகாட்டி
சிந்தனையாளர்
சட்ட வல்லுநர்
விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் எந்த இயக்கத்தில் கலந்து கொண்டார்?
வெள்ளையனே வெளியேறு
உப்பு காய்ச்சும்
சுதேசி
ஒத்துழையாமை
காயிதே மில்லத் மொழிக் கொள்கை பற்றி கூறுக.
1
1.5
2
0.5
காயிதே மில்லத்தின் எதிர் முயற்சிக்கிறோம் பற்றி குறிப்பு வரைக.
1
1.5
2
0.5
காயிதே மில்லத்தின் நாட்டுப்பற்றை குறித்து கூறுக.
1
1.5
2
0.5
ஃபருக் கல்லூரி எங்கே அமைந்துள்ளது.
கேரளா
கன்னியாகுமரி
ராணிப்பேட்டை
திருச்சி
இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது.
அவர் நல்ல உத்தமமான மனிதர் என்று காயிதே மில்லத் புகழ்ந்தவர் யார்?
அறிஞர் அண்ணா
கண்ணதாசன்
தந்தை பெரியார்
பாரதியார்
காயிதே மில்லத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக வேண்டும் என்று பேசிய இடம் எது?
ஊராட்சி மன்றம்
நாடாளுமன்றம்
நீதிமன்றம்
நகர் மன்றம்
தன் மகனை போர் மணிக்கு அனுப்புவதாக காயிதே மில்லத் யாருக்கு கடிதம் எழுதினார்?
இந்திரா காந்தி
காமராஜர்
ஜவஹர்லால் நேரு
சுபாஷ் சந்திர போஸ்
காயிதே மில்லத்தின் இயற்பெயர் என்ன?
முகமது சிராஜ்
முகமது இஸ்மாயில்
ஷஹீத் அபிரீடி
முகமது சாமி
காயிதே மில்லத் எங்கு அமைந்துள்ள கல்லூரியில் படித்தார்?
தஞ்சாவூர்
ராமநாதபுரம்
திருச்சி
ராணிப்பேட்டை
காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் எதை பற்றி எடுத்துரைத்தார்?
சுற்றுச்சூழல்
கனிம வளங்கள்
மேகங்கள்
குடும்ப பிரச்சினைகள்
யார் முகமது இஸ்மாயிலை காயிதே மில்லத் என்று அன்போடு அழைத்தனர்?
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பொதுமக்கள்
உறவினர்கள்
நண்பர்கள்
காயிதே மில்லத் தமது இயக்க அலுவலகத்தில் இருந்தபோது அங்கிருந்த பணியாளரை அழைத்து எதை வாங்கி வர சொன்னார்?
பேனா
மை
அஞ்சல் தலை
மகிழுந்தி
