NEW
Font size
WorksheetsActs 22,23,24
Total questions: 10
Worksheet time: 5mins
Those who were with Saul when the Lord answered, "I am Jesus of Nazareth, whom thou persecutest." ___________
நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்று கர்த்தர் பதிலளித்தபோது சவுலுடன் இருந்தவர்கள் _____________
Heard the voice
சத்தத்தை கேட்டார்கள்
Saw the light
வெளிச்சத்தைக்கண்டார்கள்
Saw the light and heard the voice
வெளிச்சத்தைக்கண்டு,சத்தத்தையும் கேட்டார்கள்
Saw the light but did not hear the voice
வெளிச்சத்தைக்கண்டார்கள் ,சத்தத்தை கேட்கவில்லை
The Jews listened intently to Paul speak on the castle stairs until he said that God told him that he would be sent to the Gentiles.
பவுல் கோட்டை படிக்கட்டுகளில், அவர் புறஜாதியினருக்கு அனுப்பப்படுவார் என்று கடவுள் சொன்னார் என்று பேசுவதை யூதர்கள் கவனமாகக் கேட்டார்கள்
True
சரி
False
தவறு
To avoid scourging Paul claimed his Roman citizenship.
வாரினால் அடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பவுல் தனது ரோமானிய குடியுரிமையை கூறினார்
Yes
ஆம்
No
இல்லை
Are there two different Ananias mentioned in the given passage?
கொடுக்கப்பட்ட பகுதியில் இரண்டு வெவ்வேறு அனனியாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா?
Yes
ஆம்
No
இல்லை
Paul looked at the high priest Ananias and called him_________
பவுல் பிரதான ஆசாரியனான அனனியாவை பார்த்து அவரை _________அழைத்தார்
Thou White Walled
வெள்ளையடிக்கப்பட்ட சுவரே
Thou White Tomb
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையே
Where did the Lord ask Paul that he should eventually bear witness?
பவுல் கடைசியில் எங்கே சாட்சி கொடுக்கவேண்டும் என்று கர்த்தர் சொன்னார்?
Jerusalem
எருசலேமில்
Rome
ரோம்
Asia
ஆசியா
None of the above
இவை எதுவுமில்லை
Who informed the chief captain of the plot to kill Paul?
பவுலைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதை சேனாபதியிடம் யார் தகவல் கொடுத்தார்கள்?
Claudius Lysias
கிலவுதியு லீசியா
Paul's Sister's Son
பவுலினுடைய சகோதரியின் குமாரன்
Felix
பேலிக்ஸ்
One of the Jews
யூதரில் ஒருவன்
How many years was Paul a prisoner of Felix?
பவுல் பேலிக்ஸ் கைதியாக எத்தனை ஆண்டுகள் இருந்தார்?
3 years
3 ஆண்டுகள்
5 years
5 ஆண்டுகள்
7 years
7 ஆண்டுகள்
None of the above
இவை எதுவுமில்லை
How many days did Paul say since he went to Jerusalem temple?
பவுல் எருசலேம் தேவாலயத்திற்குச் சென்று எத்தனை நாட்களாயிற்று என்றுச்சொன்னார்?
6 days
6 நாட்கள்
7 days
7 நாட்கள்
12 days
12 நாட்கள்
None of the above
இவை எதுவுமில்லை
What was Felix primary aim in keeping Paul in the prison?
பேலிக்ஸ் பவுலை சிறையில் வைத்திருக்க முதன்மையான காரணம் என்ன ?
He wanted to learn more about Christ
அவர் கிறிஸ்துவைப் பற்றி மேலும் அறிய விரும்பினார்
He hoped that Paul would give him money
பவுல் தனக்கு பணம் கொடுப்பார் என்று அவர் நம்பினார்
Because Paul was a Roman
பவுல் ரோமானியராக இருந்தார்
He wanted to please the King
அவர் ராஜாவை பிரியப்படுத்த விரும்பினார்
