Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2 Thessalonians 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

The Lord Jesus Christ will be revealed from heaven with_____________.

கர்த்தராகிய இயேசு வானத்திலிருந்து தமது ___________ வெளிப்படுவார்.

a)

Holy Spirit

பரிசுத்த ஆவி

b)

God the father

தேவனாகிய பிதா

c)

Mighty Angels

வல்லமையின் தூதர்

d)

A and B

ஏ மற்றும் பி

2.

What phrase or word shows that punishment will NOT be temporary?

தண்டனை தற்காலிகமாக இருக்காது என்பதை எந்த சொற்றொடர் அல்லது சொல் காட்டுகிறது?

a)

Permanent

நிரந்தரம்

b)

Everlasting

நித்தியம்

c)

Without end

முடிவில்லாமல்

d)

None of the above

இவை எதுவுமில்லை

3.

On whom will Jesus take vengeance?

இயேசு யாருக்கு நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்துவார்?

a)

Them that know not God

தேவனை அறியாதவர்கள்

b)

Them that obey not the gospel of our Lord Jesus Christ

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்

c)

All who sinned

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்

d)

A and B

ஏ மற்றும் பி

e)

All the above

மேற்கூறிய எல்லாம்

4.

What must take place before the day of Christ (Day of the Lord) can come?

கிறிஸ்துவின் நாள் (கர்த்தருடைய நாள்) வருவதற்கு முன்பு என்ன நடக்க வேண்டும்?

a)

A falling away first

விசுவாச துரோகம் முந்தி நேரிடும்

b)

Man of sin be revealed, the son of perdition

கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்படுவான்

c)

The Gospel must be preached to all the world

நற்செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்பட வேண்டும்

d)

A and B

ஏ மற்றும் பி

e)

A and C

ஏ மற்றும் சி

5.

What did Paul say the Thessalonians should not be shaken in mind or troubled by?

தெசலோனிக்கேயரை எதற்கு சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று பவுல் சொன்னார்?

a)

Spirit

ஆவி

b)

Word

வார்த்தை

c)

Letter as from us

எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபம்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

6.

Brethren, stand fast, and hold the ____________which ye have been taught, whether by word, or our epistle.

சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த ________________ கைக்கொள்ளுங்கள்.

a)

Commandments

கற்பனைகள்

b)

Doctrine

கோட்பாடு

c)

Truth

உண்மை

d)

None of the above

இவை எதுவுமில்லை

7.

What can people turn into who don't work?

யாதொரு வேலையும் செய்யாதவர்கள் எதுவாக மாற முடியும்?

a)

Thieves

திருடர்கள்

b)

Busybodies

வீண் அலுவற்காரராய்

c)

Beggars

பிச்சைக்காரர்கள்

d)

Lazy people

சோம்பேறி மக்கள்

8.

Be not ___________ in well doing.


நீங்கள் நன்மை செய்வதிலே ___________

a)

impatient

பொறுமையற்றவர்களாய்

b)

Weary

சோர்ந்துபோகாமல்

c)

Stingy

கஞ்சத்தனமான

9.

Did Paul give proof that he wrote this epistle?


இந்த நிருபத்தை தான் எழுதியதற்கு பவுல்ஆதாரம் கொடுத்தாரா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

10.

What should be not be done to any man who does not obey not this epistle?

இந்த நிருபத்திற்கு கீழ்ப்படியாதவர்களை என்ன செய்ய கூடாது?

a)

Have no company with him

அவனுடனே கலவாதிருங்கள்

b)

Count him as an enemy

சத்துருவாக எண்ண வேண்டும்

c)

Admonish him

அவனுக்குப் புத்திசொல்லுங்கள்