wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்போஸ்தலர் 6

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கிரேக்கரானவர்கள் யாருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள் ?

a)

சீஷர்கள்

b)

எபிரேயர்

c)

ஆசாரியருக்கு

2.

ஏழு பேரை எப்படிபட்டவர்களாய் தேர்ந்தெடுக்க வேண்டும் என சீஷர்கள் கூறினார்கள் ?(சரியான எல்லாவற்றையும் தேர்வு செய்க)

a)

பரிசுத்த ஆவி

b)

தெளிவான சிந்தனை

c)

ஞானம்

d)

சமாதானம் பண்ணுகிறவர்களாய்

e)

நற்சாட்சி பெற்றிருக்கிற

3.

ஸ்தேவான் எவற்றால் நிறைந்தவனாய் காணப்பட்டான் ?

a)

பரிசுத்த ஆவி, வல்லமை, கிருபை

b)

விசுவாசம், வல்லமை, பரிசுத்த ஆவி

c)

பெலன், வல்லமை, பரிசுத்த ஆவி

4.

யார் யாரெல்லாம் ஸ்தேவானுடனே தர்க்கம் பண்ணினார்கள் ?

(சரியான எல்லாவற்றையும் தேர்வு செய்க)

a)

சிரேனே அலேக்சந்திரியா பட்டணத்தார்

b)

தீரு பட்டணத்தார்

c)

எருசலேம் பட்டணத்தார்

d)

ஆசியா தேசத்தார், சிலிசியா நாட்டார்

e)

லிபர்த்தீனர் ஆலயத்தார்

5.

யார் யாருக்கெல்லாம் விரோதமாக ஸ்தேவான் தூஷண வார்த்தைகளை பேசியதாக கூறினார்கள் ?

a)

ஆசாரியனுக்கும்

b)

மோசே, தேவனுக்கும்

c)

பரிசுத்த ஸ்தலம்

d)

வேதப்பிரமாணம்

e)

பிதாவானவருக்கு

6.

நாங்கள் தேவ வசனத்தை போதியாமல் பந்தி விசாரணை செய்வது தகுதியல்ல - கூறியது யார் ?

a)

அப்போஸ்தலர்

b)

சீஷர்கள்

c)

சீஷர் கூட்டம்

7.

அவன் முகம் தேவதூதன் முகம் போலிருக்கக் கண்டார்கள் - அவன் யார் ?

a)

ஸ்தேவான்

b)

பேதுரு

c)

யாக்கோபு

d)

யோவான்

8.

சீஷருடைய தொகை எங்கு பெருகிற்று ?

a)

கலிலேயா

b)

எருசலேம்

c)

சிரேனே

9.

நாங்களோ ______________, _________________ ______________________ ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்

a)

விசாரிப்பதிலும்,தேவவசன ஊழியம்

b)

ஜெபம் பண்ணுவதிலும், தேவ வசனத்தை போதிப்பதிலும்

c)

உபதேசத்திலும், விசாரிப்பதிலும்

10.

நசரேயனாகிய இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, ___________ நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக் கேட்டோம் என்றார்கள் .

a)

மோசே

b)

பிதாவானவர்

c)

தேவன்