NEW
Font size
WorksheetsActs 16,17,18
Total questions: 10
Worksheet time: 5mins
What two places did Paul attempt to go but was not allowed to by the Holy Ghost?
பவுல் எந்த இரண்டு இடங்களுக்கு செல்ல முயன்றார், ஆனால் பரிசுத்த ஆவியால் அனுமதிக்கப்படவில்லை?
Asia & Bithynia
ஆசியா & பித்தினியா
Athens & Berea
அத்தேனே & பெரோயா
Apollonia & Derbe
அப்பொலோனியா & தெர்பை
Philippi & Thessalonica
பிலிப்பி & தெசலோனிக்கே
What were Paul and Silas doing at midnight in the jail?
சிறையில் நள்ளிரவில் பவுலும் சீலாவும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
Praying and singing
ஜெபம்பண்ணி, துதித்துப் பாடினார்கள்
Sleeping
தூங்கினார்கள்
Writing Epistles to churches
தேவாலயங்களுக்கு நிருபங்களை எழுதினார்கள்
None of the above
இவை எதுவுமில்லை
What question did the keeper of the prison ask of Paul and Silas?
பவுல் மற்றும் சீலாவிடம் சிறைச்சாலைக்காரன் என்ன கேள்வி கேட்டார்?
What can I do for you?
நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்?
What will I tell the authorities?
நான் அதிகாரிகளுக்கு என்ன சொல்வேன்?
What must I do to be saved?
இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்
None of the above
இவை எதுவுமில்லை
A seller of purple of the city of ___________?
இரத்தாம்பரம் விற்கிற _________ நகரத்தின் ஸ்திரீ ?
Lystra
லீஸ்திரா
Phrygia
பிரிகியா
Mysia
மீசியா
Thyatira
தியத்தீரா
___________is a city wholly given to idolatry.
____________ பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருந்தது
Berea
பெரோயா
Athens
அத்தேனே
Bithynia
பித்தினியா
Corinth
கொரிந்து
What inscription on an altar did Paul use to begin his sermon on Mars' hill?
மார்ஸ் மேடையில் தனது பிரசங்கத்தைத் தொடங்க பவுல் ஒரு பலிபீடத்தில் எழுதியிருந்த எந்த வாசகத்தை பயன்படுத்தினார்?
God is not far from anyone of us
கடவுள் நம்மிடமிருந்து வெகு தொலைவில் இல்லை
To the unknown God
அறிப்படாத தேவனுக்கு
To the Almighty God
சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு
God of all creations
எல்லா படைப்புகளுக்கும் கடவுள்
Tent makers
கூடாரம்பண்ணுகிறவர்கள்
Aquila
ஆக்கில்லா
Priscilla
பிரிஸ்கில்லா
Paul
பவுல்
All the above
இவர்கள் எல்லாரும்
A and B
ஏ மற்றும் பி
Chief ruler of the synagogue who accepted Jesus.
இயேசுவை ஏற்றுக்கொண்ட ஜெப ஆலயத்தின் தலைவன்.
Justus
யுஸ்து
Crispus
கிறிஸ்பு
Claudius
கிலவுதியுராயன்
Gallio
கல்லியோன்
An eloquent man who was mighty in the scriptures.
சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனானவன்.
Apollos
அப்பொல்லோ
Sosthenes
சொஸ்தேனஸ்
Timotheus
தீமோத்தேயு
Justus
யுஸ்து
An Areopagite who was converted at Athens.
அத்தேனே பட்டணத்தில் மதம் மாறிய நியாயாதிபதி
Crispus
கிறிஸ்பு
Justus
யுஸ்து
Dionysius
தியொனீசியு
Jason
யாசோன்
