NEW
Font size
WorksheetsTest #1 - John 1:1-13
Total questions: 10
Worksheet time: 5mins
வார்த்தை ஆதியிலே எங்கிருந்தார்?
அவர் ஆதியிலே பூமியிலிருந்தார்.
அவர் ஆதியிலே பரலோகத்திலிருந்தார்.
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
அவருக்குள் என்ன இருந்தது?
அவருக்குள் ஜீவன் இருந்தது,
அவருக்குள் மகிழ்ச்சி இருந்தது,
அவருக்குள் பூமி இருந்தது,
அந்த ஜீவன் எப்படிருந்தது?
அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
அந்த ஜீவன் மனுஷருக்கு பாதையாயிருந்தது.
அந்த ஜீவன் மனுஷருக்கு இருளாயிருந்தது.
அந்த ஒளி .............. பிரகாசிக்கிறது;
பகலிலே
இருளிலே
பாதையிலே
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான் அவன் பெயர் என்ன?
அவன் பெயர் யோவான்.
அவன் பெயர் மத்தேயு.
அவன் பெயர் யாக்கோபு.
யோவான் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் ....................... வந்தவனாயிருந்தான்.
பேச
சாட்சிகொடுக்க
மெய்யான ஒளி என்ன செய்யும்?
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் ............... ஒளியே அந்த மெய்யான ஒளி.
ஒளித்து வைக்கிற
புதுப்பிக்கிற
பிரகாசிப்பிக்கிற
யார் அவரை ஏற்றுகொள்ளவில்லை?
அவருக்குச் பிள்ளைகளோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருக்குச் பெற்றோர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்து அவரை ஏற்று கொள்பவாகள் யார்?
தேவனுடைய சகோதரர்
தேவனுடைய பிள்ளைகள்
தேவனுடைய பெற்றோர்
யார் தேவனால் பிறந்தவர்கள்?
இயேசுவை விசுவாசிக்கிறவர்கள்
இயேசுவை தேடுகிறவர்கள்
இயேசுவை விட்டு ஓடுகிறவர்கள்
