wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

bible

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஈசாக்கின் புத்திரர் யாவர் ?Who are the sons of Isaac?

a)

இஸ்ரவேல் இஸ்மவேல் Israyel,Ismael

b)

யோசேப்பு பெனியமின் Joseph, Benyamin

c)

ஏசா யாக்கோபு Easa, Jacob

d)

ஏசா யோசேப்பு Easa, Joseph

2.

யோசேப்பு எந்த தேசதிர்க்கு அதிபதி ஆனான்? To which nation did Joseph become ruler?

a)

ஏருசலேம் Jerusalem

b)

எகிப்து Egipt

c)

யூதேயா Judeya

3.

சீரிய படைதலைவன் யார்?

Who is the Siriya general?

a)

நாகமான் Nagaman

b)

எகூ jehoo

c)

அபியா Abiya

4.

எலிசா வின் உதவியாளர் யார்? Who is Eliza's assistant?

a)

ஊசா Oosa

b)

ஆமோன் ஆமான்

c)

கேயாசி Keyasi

5.

பருப்பு மரக்கறிகள் புசித்தது யார்?

Who ate lentils?

a)

தானியேல் Daniel

b)

கொரேஸ் Kores

c)

தரியு Dahre

6.

எஸ்தரின் சித்தப்பா யார்? Who is Esther's uncle?

a)

மொரதேக்காய்

Mordecai

b)

ஆமான் Aaman

c)

கர்கஸ் Karkas

7.

யோபு வின் மகள் பெயர் என்ன?

What is the name of Job's daughter?

a)

ரெபெக்காள் Rebakka

b)

எஸ்தர் Esther

c)

கிரேனப் Granap

8.

தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜா யார்? Who is the son of David and the king of Jerusalem?

a)

சாலமோன் Solomon

b)

நோவா Noah

c)

பேதுரு Peter

9.

பெதஸ்தா குளத்தில் எத்தனை மண்டபங்கள் உண்டு?

How many halls are there in Bethesda Pond?

a)

10

b)

15

c)

05

10.

இயேசுவை சிலுவையில் அறைய ஒப்பு கொடுத்தது யார்? Who allowed Jesus to be crucified?

a)

பிலாத்து

Pilate

b)

ஏரோது Erothu

c)

காய்பா Gaipa

11.

தொர்க்காள் செய்த வேலை என்ன?What is the work done by Torkal?

a)

தையல் வேலை Tailoring

b)

ஆடு மேய்தல் Shepherd

c)

மருத்துவசசி Doctor

12.

யார் தேசாதிபதி யாக இருக்கும் போது குடி மதிப்பு எழுதப்பட்டது?Who wrote the value of cences when he was president?

a)

சிரேனியு

b)

தாவீது David

c)

ஏரோது Erothu

13.

மனம் திரும்புங்கள் .. .. .. சமீபித்து இருக்கிறது? Turn your mind .. .. .. is it near?

a)

நல்ல வாழக்கை Good Life

b)

பரலோக ராஜியம் Heaven

c)

வீடு House

14.

நித்திய -------------- உனக்கு இறங்குவேன்? Eternal -------------- Will you descend?

a)

அன்புடன் Love

b)

மகிழச்சி Happy

c)

கிருபை Grace

15.

--------- நடனத்தோடும் அவரை துதியுங்கள் -----------and dance; praise him with strings and pipe!

a)

தம்புருவோடும் tambourine

b)

வீணையோடும் Veena

c)

எக்காளத்தோடும் trumpet