Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

JEREMIAH 8 - 14

Total questions: 14

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

எதைக் குறித்து மாத்திரம் மேன்மை பாராட்ட வேண்டும்?

a)

கர்த்தர்

b)

ஞானம்

c)

பராக்கிரமம்

d)

ஐசுவரியம்

2.

வசனத்தை கண்டுபிடிக்கவும்.

பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

a)

எரேமியா 11:17

b)

எரேமியா 11:20

c)

எரேமியா 11:27

3.

இரும்புக்காளவாய் என்று அழைக்கப்படுவது எது?

a)

யூதா

b)

இஸ்ரவேல்

c)

எகிப்து

d)

எருசலேமின் குடிகள்

4.

திராட்சைத் தோட்டத்தை அழித்து,என் பங்கை காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினவர்கள் யார் என்று கர்த்தர் சொல்லுகிறார்?

a)

கொள்ளைக்காரர்கள்

b)

மேய்ப்பர்கள்

c)

துஷ்டர்கள்

5.
a)

எரேமியா 12:1

b)

எரேமியா 12:3

c)

எரேமியா 12:5

d)

எரேமியா 12:10

6.

நிரப்புக.

---------------------- தன் தோலையும் ----------------- தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.

a)

சிவிங்கி ; எத்தியோப்பியன்

b)

எத்தியோப்பியன் ; சிவிங்கி

7.

ஐப்பிராத்து நதியில் கர்த்தர் எதை ஒளித்து வைக்க சொன்னார் ? அவை எதற்கு அடையாளம் ?

a)

வஸ்திரம் ; யூதா மற்றும் இஸ்ரவேல் கீழ்படியாமை

b)

சணல் கச்சை ; யூதா மற்றும் இஸ்ரவேல் பெருமை

8.

கர்த்தர் அனுப்பாத தீர்க்கதரிசிகள் கீழ்க்கண்ட எவற்றையெல்லாம் சொல்கிறார்கள்?

a)

கள்ள தரிசனம்

b)

கள்ள சகுனம்

c)

இல்லாத விசேஷம்

d)

இருதயத்தின் கபடம்

e)

அனைத்தும்

9.

எவை தன் வேளையை அறியும் ?எவை தன் காலத்தை அறியும் ? யார் கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் ?

a)

நாரை ; தகைவிலான் குருவி ; என் ஜனங்கள்

b)

கொக்கு ; நாரை ; யூத ஜனங்கள்

10.

நிரப்புக.

--------------- சென்றது,-------------- முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை

a)

கோடைக்காலம் ; அறுப்புக்காலம்

b)

அறுப்புக்காலம் ; கோடைக்காலம்

11.
a)

எரேமியா 9:1

b)

எரேமியா 10:1

c)

எரேமியா 11:1

12.

வசனத்தை கண்டுபிடிக்கவும்.

கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.

a)

எரேமியா 10:1

b)

எரேமியா 10:6

c)

எரேமியா 10:16

13.

எந்த மிருகம் வலுசர்ப்பம் போல காற்றை உட்கொள்கிறது ?

a)

பெண்மான்

b)

சிவிங்கி

c)

காட்டுக்கழுதைகள்

14.
a)

எரேமியா 10

b)

எரேமியா 11