wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Romans 4-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who said "Blessed are they whose iniquities are forgiven, and whose sins are covered Blessed is the man to whom the Lord will not impute sin"?

'எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் 'என்று யார் கூறியது

a)

Abraham

ஆபிரகாம்

b)

David

தாவீது

c)

Isaiah

ஏசாயா

d)

None of the above

இவர்களில் எவருமில்லை

2.

Of what was Abraham fully persuaded?

ஆபிரகாம் எதை முழு நிச்சயமாய் நம்பினார்?

a)

What God had promised, he was able also to perform.

தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார்.

b)

The just shall live by faith

நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்

c)

Both A and B

ஏ மற்றும் பி

d)

Neither A nor B

A அல்லது B இரண்டுமே இல்லை

3.

Jesus Christ was delivered for our offences, and was raised again for our _______________________

நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் ________________ எழுப்பப்பட்டும் இருக்கிறார்

a)

Free from Sins

மேற்கூறிய எல்லாம்

b)

Salvation

இரட்சிக்கப்படுவதற்காக

c)

Justification

நீதிமான்களாக்கப்படுவதற்காக

d)

All of the above

மேற்கூறிய எல்லாம்

4.

What does tribulation produce?

உபத்திரவம் எதை உருவாக்குகிறது?

a)

Patience

பொறுமை

b)

Faith

விசுவாசம்

c)

Hope

நம்பிக்கை

d)

Gentleness

அமைதி

5.

God commendeth his love toward us, in that, while we were yet _________, Christ died for us

நாம் ____________ கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்

a)

Lost

இழந்து போனவர்களாயிருக்கையில்

b)

Sinners

பாவிகளாயிருக்கையில்

c)

Unbelievers

அவிசுவாசிகளாயிருக்கையில்

6.

For as by one man's disobedience many were made sinners, so by the obedience of one shall many be made ___________

அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் ______________________

a)

Righteous

நீதிமான்களாக்கப்படுவார்கள்

b)

Saints

புனிதர்களாக்கப்படுவார்கள்

c)

Faithful

விசுவாசிகளாக்கப்படுவார்கள்

7.

What reigns much more where sin reigned?

பாவம் பெருகின இடத்தில் எது அதிகமாய்ப் பெருகிற்று

a)

Love

அன்பு

b)

Faith

விசுவாசம்

c)

Grace

கிருபை

d)

Patience

பொறுமை

8.

Therefore we are buried with him by __________into death

அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ______________ கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்

a)

Communion

இராபோஜனத்தினாலே

b)

Baptism

ஞானஸ்நானத்தினாலே

c)

Confession

பாவ அறிகையினாலே

d)

Repentance

மனம் திரும்புதலினாலே

9.

What are the wages of sin?

பாவத்தின் சம்பளம் என்ன?

a)

Death

மரணம்

b)

Shame

அவமானம்

c)

Guilt

குற்ற உணர்ச்சி

d)

All of the above

மேற்கூறிய எல்லாம்

10.

What is the gift of God?

தேவனுடைய கிருபைவரம் என்ன?

a)

Happiness

மகிழ்ச்சி

b)

Love

அன்பு

c)

Forgiveness

மன்னிப்பு

d)

Eternal Life

நித்தியஜீவன்