wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 Corinthians 7-9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Paul said a husband and wife should then come together again so that Satan would not tempt them because of their lack of __________?

ஒரு கணவனுக்கும் மனைவியுக்கும் _________இல்லாமையால், சாத்தான் அவர்களைத் தூண்டிவிடக்கூடும் என்பதால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று பவுல் கூறுகிறார்

a)

Faith

விசுவாசம்

b)

Incontinency

விரதத்துவம்

c)

Vision

தொலை நோக்கு

d)

Self-help

தன்முயற்சி

2.

Paul said,'Circumcision is nothing, and uncircumcision is nothing, but the keeping ______________.

விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; _______________ காரியம் என்றார் பவுல்.

a)

Togetherness

ஒற்றுமையாயிருப்பதே

b)

Peace

அமைதியாயிருப்பதே

c)

God's commandment

தேவனுடைய கற்பனைகளைக்கைக்கொள்ளுகிறதே

d)

Holy

பரிசுத்தமாயிருப்பதே

3.

A woman was free to marry anyone she wished if her husband died, but he must be what?

மனைவியானவள் தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள். ஆனால் அவன் எப்படிப்பட்டவனாகயிருக்க வேண்டும்?

a)

Be her equal

அவளுக்கு சமமாக இருக்க வேண்டும்

b)

Belong to the Lord

கர்த்தருக்குட்பட்டவனாய் இருக்க வேண்டும்

c)

Be faithful to her

அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டும்

d)

Be unmarried

திருமணமாகாதவராக இருக்க வேண்டும்

4.

He who married the virgin did right, but he who did not marry her did what?

தன் புத்திரியை விவாகம்பணணிக் கொடுக்கிறவன் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவன் என்ன செய்கிறான்?

a)

Wrong

தவறு

b)

Even better

அதிக நன்மைசெய்கிறான்

c)

Even Worse

இன்னும் மோசம் செய்கிறான்

d)

None of the above

இவை எதுவுமில்லை

5.

Paul said to be careful, however, that the exercise of one's freedom did not become what to the weak?

உங்களுக்குண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்கு என்னவாக இருக்கக்கூடாது?

a)

An escape

தப்பித்தல்

b)

An excuse

சாக்குப்போக்கு

c)

A hurdle

இடைஞ்சலாகதபடி

d)

A stumbling block

தடுக்கலாகாதபடி

6.

When one sinned against their weaker brother and wounded their weak conscience, they sinned against Christ and destroyed their weaker brother by their what?


ஒருவன் எதினிமித்தம் ஒரு சகோதரனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்தி கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறார்கள்?

a)

Carelessness

கவனமின்மை

b)

Knowledge

அறிவினிமித்தம்

c)

Wisdom

ஞானம்

d)

Hatred

வெறுப்பு

7.

Paul said that if what he ate caused his brother to fall into sin, he would never eat what again?

போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் ____(எதை) புசியாதிருப்பேன் என்று பவுல் கூறினார்?

a)

Bread

ரொட்டி

b)

Meat

மாம்சம்

c)

Vegetables

காய்கறிகள்

d)

Cereals

தானியங்கள்

8.

For though I am free from all men, I have made myself a ____ to all, that I might win the more.

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் ___________

a)

Master

எஜமான்

b)

Preacher

பிரசங்கி

c)

Friend

நண்பன்

d)

None of the above

இவை எதுவுமில்லை

9.

But I keep under my body, and bring it into subjection: lest that by any means, when I have preached to others, I myself should be a ___________.

மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே_________ போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்

a)

False Apostle

தவறான அப்போஸ்தலன்

b)

Castaway

ஆகாதவனாய்

c)

Reprobate

தனக்கென ஒரு கொள்கை இல்லாதவர்

d)

None of the above

இவை எதுவுமில்லை

10.

To what two athletic contests does Paul compare his manner of life? (tricky question)

எந்த இரண்டு தடகள போட்டிகளுடன் பவுல் தனது வாழ்க்கை முறையை ஒப்பிடுகிறார்? (தந்திரமான கேள்வி)

a)

Archery and Javelin throwing

வில்வித்தை மற்றும் ஈட்டி எறிதல்

b)

Archery and Wrestling

வில்வித்தை மற்றும் மல்யுத்தம்

c)

Fighting and Running

சண்டை மற்றும் ஓட்டப்பந்தயம்

d)

Wrestling and Running

மல்யுத்தம் மற்றும் ஓட்டப்பந்தயம்