wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 20

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அடிமைத்தன வீடு

a)

எகிப்து

b)

கானான்

c)

கோசேன்

2.

எதை நமஸ்கரிக்கவும் வணங்கவும் வேண்டாம்?

a)

விக்கிரகம்

b)

சிலை

c)

எதுவுமில்லை

3.

உன் தேவனாகிய கர்த்தருடைய __________ வீணிலே வழங்காதிருப்பாயாக.

a)

நாமத்தை

b)

மேன்மையை

c)

பலனை

4.

என்னை பகைக்கிறவர்களை குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் __________ தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறார்.

a)

ஏழாம்

b)

ஆயிரம்

c)

மூன்றாம் நான்காம்

5.

என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ________ தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறவராயிருக்கிறார்

a)

மூன்றாம், நான்காம்

b)

ஆயிரம்

c)

ஏழு

6.

கர்த்தர் எதை ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கினார்?

a)

ஓய்வு நாளை

b)

ஜனங்களை

c)

எதுவுமில்லை

7.

பிறனுக்குள்ள ______ இச்சியாதிருப்பாயாக

a)

வீட்டை

b)

யாதொன்றையும்

c)

மனைவியை

8.

எதற்கு தேவன் எழுந்தருளினார் என்று மோசே கூறினார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

சோதிப்பதற்காக

b)

தம்மை பற்றும் பயத்தை ஜனங்களுக்கு உண்டாக்க

c)

பாவஞ்செய்யாதபடிக்கு

d)

ஜனங்கள் சேவிப்பதற்காக

e)

ஜனங்கள் பலியிடுவதற்காக

9.

நான் என் நாமத்தை _______ எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்

a)

பிரஸ்தாபப்படுத்தும்

b)

புகழும்

c)

மகிமைப்படுத்தும்

10.

_____,_____,______ செய்யாதிருப்பாயாக

a)

கொலை , களவு, விபசாரம்

b)

கொலை, பொய்ச்சாட்சி,களவு

c)

கொலை,பொய்ச்சாட்சி, விபச்சாரம்