wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மோசேயின் மாமன் எந்த தேசத்தான்?

a)

எகிப்து

b)

மீதியான்

c)

இஸ்ரவேல்

2.

தேவபர்வதம் ____

a)

ஓர்

b)

ஓரேப்

c)

ஓரினப்

3.

கர்த்தருடைய தூதனானவர் எங்கு மோசே-க்கு தரிசனமானார்?

a)

முட்செடி நடுவில்

b)

முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜுவாலையில்

c)

முட்செடி அருகில்

4.

யாரினிமித்தம் இஸ்ரவேல் மக்கள் இடுகிற கூக்குரலை தேவன் கேட்டார்?

a)

ஆளோட்டிகளினிமித்தம்

b)

எகிப்தியரின்

c)

மோசேயின்

5.

இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும் படி மோசேயை யாரிடம் அனுப்புவேன் என்று தேவன் கூறினார்?

a)

எகிப்தியரிடம்

b)

பார்வோனிடம்

c)

இஸ்ரவேலரிடம்

6.

தலைமுறை தலைமுறையாய் இதுவே ஏன் பேர்ப்பிரஸ்தாபம் . எது அவரின் பேர்ப்பிரஸ்தாபம் ?

a)

உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர்

b)

இருக்கிறவராக இருக்கிறேன்

c)

இதில் எதுவும் இல்லை

7.

யார் யாரையெல்லாம் எகிப்தின் ராஜாவைப் பார்க்க போகச் சொன்னார்? (சரியான விடைகள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

மோசே

b)

எகிப்தின் மூப்பர்

c)

இஸ்ரவேலின் மூப்பர்

d)

இஸ்ரவேல் ஜனங்கள்

8.

இஸ்ரவேல் மக்களை பாலும் தேனும் ஓடுகிற யார் யாருடைய தேசத்திற்கு கொண்டு போவேன் என்று கர்த்தர் சொன்னார்? (சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

எபூசியர், ஏவியர்

b)

ஏத்தியர்,எமோரியர்

c)

எபிரெயர்,எத்தியர்

d)

கானானியர், பெரிசியர்

e)

கிரிகானியர்,பெர்ஷியர்

9.

கர்த்தர் பார்வோனிடம் மோசே," வனாந்திரத்தில் எத்தனை நாள் பிரயாணம் போய் கர்த்தருக்கு பலியிடும்படி எங்களை போக விட வேண்டு" மென்று சொல்ல சொன்னார்?

a)

ஆறு

b)

மூன்று

c)

ஏழு

d)

எட்டு

e)

இரண்டு

10.

அயலகத்தாளிடத்திலும்,தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும் எவைகளை பெற்று எகிப்தியரை கொள்ளையிடுவீர்கள் என்று கர்த்தர் சொன்னார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

வெள்ளியுடைமை

b)

பொன்னுடைமை

c)

வஸ்திரங்கள்

d)

வெண்கலயுடைமை

e)

ஆபரணங்கள்

11.

எகிப்தின் ராஜா எப்பொழுது உங்களை போக விடுவான் என்று கர்த்தர் சொன்னார்?

a)

வல்லமை கண்டாலொழிய

b)

கைவல்லமை கண்டாலொழிய

c)

அற்புதங்களை கண்டாலொழிய

12.

எகிப்தின் நடுவிலே எதினால் அதை வாதிப்பேன்,அதற்கு பின் உங்களைப் போகவிடுவான் என்று கர்த்தர் சொன்னார்?

a)

சகலவித வாதைகளினாலும்

b)

சகலவித நோய்களினாலும்

c)

சகலவித அற்புதங்களினாலும்

13.

மோசே ஏன் தன் முகத்தை மூடி கொண்டான்?

a)

தேவனை பார்க்க பயந்ததினால்

b)

வெளிச்சத்தை பார்க்க முடியாததினால்

c)

கண்கள் கூசியதினால்

14.

கர்த்தர் எங்கிருந்து மோசே மோசே என்று கூப்பிட்டார்?

a)

முட்செடியின் நடுவிலிருந்து

b)

முட்செடிநடுவிலிருந்து உண்டான அக்கினி ஜுவாலையிலிருந்து

c)

முட்செடி அருகிலிருந்து

15.

முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எறிந்தும் _____ இருந்தது

a)

அழியாமல்

b)

வெந்துபோகாமல்

c)

எதுவும் சரியில்லை

d)

கருகாமல்