wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Micah 5-7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

They shall smite the __________ of Israel with a rod upon the cheek

இஸ்ரவேலுடைய __________ கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்

a)

King

இராஜாக்கள்

b)

Judge

நியாயாதிபதி

c)

People

ஜனங்கள்

d)

Soldiers

சேனாதிபதிகள்

2.

From where come forth that is to be ruler in Israel?


இஸ்ரவேலை ஆளப்போகிறவர் யாரிடத்திலிருந்து புறப்பட்டு வருவார்?

a)

Ephratah

எப்பிராத்தா

b)

Assyria

அசீரியா

c)

Samaria

சமாரியா

d)

Egypt

எகிப்து

3.

Who is little among the thousands of Judah?

யார் யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியது?

a)

Samaria

சமாரியா

b)

Israel

இஸ்ரவேல்

c)

Bethlehem

பெத்லகேம்

d)

Assyria

அசிரியா

4.

When Assyria come into our land how many shepherds will be placed?


அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், எத்தனை மேய்ப்பரை அவனுக்கு விரோதமாக நிறுத்தப்படுவார்கள்?

a)

Seven

ஏழு

b)

Eight

எட்டு

c)

Six

ஆறு

d)

None

யாருமில்லை

5.

Who is likened to the dew from the Lord?

யார் கர்த்தராலே வருகிற பனிக்கு ஓப்பிடப்பட்டுள்ளனர்

a)

Remnant of Israel

இஸ்ரவேலிலே மீதியானவர்கள்

b)

Remnant of Judah

யூதாவிலே மீதியானவர்கள்

c)

Remnant of Samaria

சமாரியாவிலே மீதியானவர்கள்

d)

Remnant of Jacob

யாக்கோபிலே மீதியானவர்கள்

6.

The Lord will plead with whom?

கர்த்தர் யாரோடே வழக்காடுவார்?

a)

Israel

இஸ்ரவேல்

b)

Judah

யூதா

c)

Jacob

யாக்கோபு

d)

Assyria

அசிரியா

7.

Who was the king of Moab?

மோவாபின் ராஜா யார்?

a)

Moses

மோசே

b)

Balaam

பிலேயாம்

c)

Balak

பாலாக்

d)

Beor

பேயோர்

8.

What does the Lord require of thee?

என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?

a)

To do justly

நியாயஞ்செய்தல்

b)

To love mercy

இரக்கத்தைச் சிநேகித்தல்

c)

To walk humbly with thy God

உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடத்தல்

d)

All the above

மேற் கூறிய யாவும்

9.

A man's enemies are his own____________

மனுஷனுடைய சத்துருக்கள் அவன்___________

a)

His own caste

அவன் ஜாதியார்

b)

Men of his own house

அவன் வீட்டார்

c)

His own country

அவன் நாட்டவர்

10.

Is the nativity of Jesus foretold in Micah?

ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பு மீகா தீர்க்கதரிசியால் முன்கூறிக்கப்பட்டிருக்கிறதா

a)

No

இல்லை

b)

Yes

ஆம்