wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மாற்கு 1 to 8

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

திருமுழுக்கு யோவானிடம் சென்று திருமுழுக்குப் பெற்றது யார் ?

a)

யூதேயாவினர்

b)

யூதேயாவினர் , எருசலேம் நகரினர்

c)

எருசலேம் நகரினர்

d)

கலிலேயா நகரினர்

2.

யோவான் கைதுசெய்யப்பட்டபின், அவரது திருமுழுக்கு பணியை தொடர்ந்தது யார் ?

a)

இயேசு

b)

யோவனின் சீடர்கள்

c)

இயேசுவின் சீடர்கள்

d)

எவரும் இல்லை

3.

மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க -----------அதிகாரம் உண்டு

a)

கடவுளுக்கு

b)

தூய ஆவிக்கு

c)

மானிட மகனுக்கு

d)

மூவருக்கும்

4.

அல்பேயுவின் மகன் யார் ?

a)

அந்திரேயா

b)

யாக்கோபு

c)

லேவி

d)

யோவான்

5.

“ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? "என்று இயேசு கேட்ட போது மக்கள் கூறிய பதில் என்ன?

a)

நன்மை செய்யலாம்

b)

தீமை செய்யலாம்

c)

இரண்டையும் செய்யலாம்

d)

பேசாதிருந்தார்கள்

6.

" ---------------------என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்"

a)

கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுபவரே

b)

கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவரே

c)

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே

d)

கடவுளின் எண்ணத்தை நிறைவேற்றுபவரே

7.

“உம் பெயர் என்ன?”

a)

“என் பெயர் ‘பெயல்செபூல்’*

b)

“என் பெயர் ‘இலேகியோன்’*

c)

“என் பெயர் ‘சாத்தான் ’*

d)

“என் பெயர் ‘பிசாசு ’*

8.

“இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” எந்த நிகழ்ச்சி யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ?

a)

இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல்

b)

சிறுமி உயிர்பெற்றெழுதல்

c)

பேய் பிடித்தவரை நலமாக்குதல்

d)

கை சூம்பியவர் நலமடைதல்

9.

"இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது" யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறது?

a)

மக்கள்

b)

பன்னிரெண்டு சீடர்கள்

c)

மறைநூல் அறிஞர்

d)

பரிசேயர்

10.

"இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். " யார் அவர்கள் ?

a)

வழியோரம் விழுந்த விதைகள்

b)

பாறைப் பகுதியில் விழுந்த விதைகள்

c)

முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகள்

d)

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்

11.

பயணத்திற்கு எதை மட்டும் எடுத்து செல்லலாம் ?

a)

உணவு

b)

செப்புக் காசு

c)

கைத்தடி

d)

பை

12.

உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய -----------------------அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள்.

a)

மேலுடையின் ஓரத்தையாவது

b)

கைகளையாவது

c)

கால்களையாவது

d)

தலையாவது

13.

மனிதருக்கு --------------- வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.

a)

தனக்குள்யிருந்து தனக்குள்

b)

வெளியேயிருந்து உள்ளே

c)

உள்ளேயிருந்து வெளியே

d)

எவையும் இல்லை

14.

“எப்பத்தா”என்றால் என்ன ?

a)

மூடப்படு

b)

திறக்கப்படு

c)

அமைதியாயிரு

d)

கோவமாயிரு

15.

ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு அளித்த போது மற்றும் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு அளித்தபோது மீதித் துண்டுகள் எத்தனை கூடைகள் நிறைய இருந்தன ?

a)

7,12

b)

12,7

c)

12,5

d)

5,12