Worksheetsbible
Total questions: 16
Worksheet time: 9mins
யோசேப்பின் குமரனுக்கு தூதன் கொடுத்த பெயர் என்ன?
யாக்கோபு
பெனியமின்
இயேசு
ஏசா
எந்த நகரத்தார் சாஸ்திரீகளின் பேச்சை கேட்டு காலங்கினார்கள்?
யுதேயா
எருசலேம்
யோப்பா
பிலிப்பி
யோவான் ஸ்நானகனின் ஆகாரம் என்ன?
அரிசி கீரைவகைகள்
பயிர்கள் பருப்புவகைகள்
அசைவ உணவு வகைகள்
வெட்டுக்கிளி காட்டுதேன்
புத்தியில்லாத ஸ்திரீகள் எதை கொண்டுபோகவில்லை?
எண்ணை
தீப்பெட்டி
விளக்கு
திவெட்டி
கடுகு விதை எதற்கு ஒப்பிடபட்டு உள்ளது?
வேளாண்மை
ஊசிமுனை
விதை
பரலோக ராஜியம்
பத்து கன்னிகை உவமை எந்த அதிகாரதில் உள்ளது?
மத்தேயு 25
மத்தேயு 23
மத்தேயு 15
மத்தேயு 20
யோபு எத்தனை தலைமுறை பிள்ளைகளை கண்டான்?
4 தலைமுறை
7தலைமுறை
2தலைமுறை
5தலைமுறை
ஆபிரகாம் ஈசாக்கை பெற்ற போது வயது எத்தனை?
99
90
100
101
தானியேலூக்கு வழங்கப்பட்ட உணவு என்ன?
அரிசி,தானியங்கள்
பருப்பு,மரக்கறிகள்
ஆடு,கோழிகள்
கொழுத்த கன்று
புதிய ஏற்பாட்டில் மிக சிறிய புஸ்தகம் எது?
ரோமர்
பிலிப்பியர்
பிலமோன்
தீத்து
இயேசுவின் சீஷர்கள் எதனை பேர்?
10
11
12
13
விஷ பூச்சி தாக்கியவர் பெயர் என்ன?
பர்னபா
பார்திலமேயு
ஏரோது
பவுல்
வெளிப்படுதல் புஸ்தகதில் எத்தனை சபைகள் சொல்லுகிறது?
17
27
25
07
யாக்கோபின் மறுபெயர் என்ன?
இஸ்ரவேல்
இஸ்மவேல்
யேகூ
நாகோர்
பவுல் தப்பி கரை சேந்த தீவு பெயர் என்ன?
சீரகூசா
கிரேத்தா
மெலித்தா
பிலிப்பி
இயேசுவை கையில் ஏந்தி ஆசீர்வதித்தது யார்
கிதியோன்
சிமியோன்
சிமோன்
சகரியா
