wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 12

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மாதத்தில் எந்த தேதியில் ஒவ்வொரு வீட்டுத்தலைவர்களும் ஆட்டுக்குட்டியை தெரிந்து கொள்ளக்கடவர்கள் என்று கர்த்தர் கூறினார்?

a)

பத்தாம்

b)

பதினாலாம்

c)

ஏழாம்

2.

ஆட்டுக்குட்டியை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கர்த்தர் கூறினார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

பெண்ணும்

b)

இரண்டு வயதுள்ளதுமாய்

c)

ஆணும்

d)

ஒரு வயதுள்ளதுமாய்

e)

பழுதற்றதும்

3.

எந்த தேதி வரைக்கும் ஆட்டுக்குட்டியை வைத்திருக்க வேண்டும்?

a)

10

b)

14

c)

7

4.

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை எங்கு தெளிக்கவேண்டும்?

a)

வீடுகளில், நிலைக்கால்களில்

b)

நிலைக்கால்களில், மேற்சட்டங்களில்

c)

பலிபீடங்களில், மேற்சட்டங்களில்

5.

எதில் இரத்தத்தை தோய்த்து தெளித்தார்கள்?

a)

எலும்பினால்

b)

அத்திமர கொழுந்தின் கொத்தினால்

c)

ஈசோப்பு கொழுந்தின் கொத்தினால்

6.

எதை புசிக்க வேண்டாம் என்று கர்த்தர் சொன்னார்?

a)

புளிப்பிடப்பட்ட யாதொன்றையும்

b)

புளிப்பிடப்படாத யாதொன்றையும்

c)

வேக வைக்கப்பட்ட யாதொன்றையும்

7.

எது இஸ்ரவேலர்களின் வீடுகளில் அடையாளம் என்று கர்த்தர் சொன்னார்?

a)

இரத்தம்

b)

வெளிச்சம்

c)

ஆர்ப்பரிப்பு

8.

இஸ்ரவேலர் எகிப்தை விட்டு செல்லும்போது பிள்ளைகள் தவிர எத்தனை லட்சம் புருஷராயிருந்தார்கள்?

a)

6

b)

4

c)

7

9.

பஸ்காவில் மீந்ததை என்ன பண்ண சொன்னார்?

a)

அந்நியருக்கு புசிக்க கொடுக்க

b)

அடிமையானவனுக்கு புசிக்க கொடுக்க

c)

சுட்டெரிக்க

10.

மகா கூக்குரல் எங்கு உண்டாயிற்று?

a)

கோசேன்

b)

ராமசேஸ்

c)

சுக்கோத்

d)

எகிப்து

11.

பஸ்காவின் போது பரிசுத்த சபை கூடுதல் எப்பொழுதெல்லாம் இருக்க வேண்டும் என்று கர்த்தர் கூறினார்?

a)

முதல் நாள், ஏழாம் நாள்

b)

அனைத்து நாட்களிலும்

c)

ஏழாம்

12.

இஸ்ரவேலர் எத்தனை வருஷம் எகிப்தில் குடியிருந்தார்கள்?

a)

400

b)

470

c)

430

13.

இஸ்ரவேலர் எகிப்தில்இருந்து கால்நடையாய் பிரயாணம் பண்ணி எந்த ஊருக்கு போனார்கள்?

a)

ராமசேஸ்

b)

சுக்கோத்

c)

கானான்

14.

கர்த்தர் எதற்காக எகிப்தில் கடந்து வருவார்?

a)

இஸ்ரவேலரை காக்க

b)

எகிப்தியரை அதம் பண்ண

c)

எகிப்தியரை ரட்சிக்க

15.

எகிப்து தேவர்களின் மேல் எப்படி நீதி செலுத்துவேன் என்று கர்த்தர் சொன்னார்?

a)

எகிப்தில்இருந்து புறப்பட பண்ணுவதால்

b)

கானானிலே இஸ்ரவேலரை கொண்டு போய் சேர்ப்பதினால்

c)

தலைச்சன்களை அதம் பண்ணுவதால்