WorksheetsRevelation- 1 to 11
Total questions: 20
Worksheet time: 10mins
எச்சரிக்கை வார்த்தை பெறாத இரண்டு நகரங்கள் ?
எபேசு, தியத்திரா
பிலதெல்பியா, இலவோதிக்கேயா
சிமிர்னா, பிலதெல்பியா
இலவோதிக்கேயா, தியத்திரா
முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை.எந்த திருச்சபைக்கு கூறப்பட்டது ?
எபேசு
சிமிர்னா
பெர்காம்
தியத்திரா
வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன் என்று எந்த திருச்சபைக்கு சொல்லப்பட்டது
சர்தை
சிமிர்னா
தியத்திரா
பெர்காம்
இசபேல் என்னும் பெண்ணை எந்த சபை கண்டிக்காமல் விட்டு வைத்தது .
இலவோதிக்கேயா
பிலதெல்பியா
தியத்திரா
சர்தை
வெற்றிபெற்றோர் ---------------- அணிவிக்கப்பெறுவர்.
பொன்முடி
வெண் நிற ஆடை
பொற்கச்சை
வெற்றி திலகம்
தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவர் யார்
பிதா
சுதன்
தூய ஆவி
யோவான்
நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தையும் என்னிடமிருந்து ---------வாங்கிக் கொள்ளுமாறு உனக்கு அறிவுரை வழங்குகிறேன்
இலவசமாக
கடனுக்கு
விலைக்கு
தள்ளுபடியில்
"இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்: அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்".
திரு வெளி 3:7
திரு வெளி 3:20
திரு வெளி 3:12
திரு வெளி 3:17
முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?
ஆட்டுக்குட்டி
பிதாவின் மகன்
இயேசு கிறிஸ்து
இவை அனைத்தும்
உலகில் அமைதியைக் குலைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது: யாருக்கு
வெள்ளைக் குதிரை மேல் ஏறியிருந்தவருக்கு,
சிவப்புக் குதிரை மேல் ஏறியிருந்தவருக்கு,
கறுப்புக்குதிரை மேல் ஏறியிருந்தவருக்கு,
வெளிறிய பச்சைக் குதிரை மேல் ஏறியிருந்தவருக்கு,
உலகின் எவ்வளவு பகுதியை அழிக்க சாவுக்கும் பாதாளத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.
கால்
அரை
முக்கால்
முழுமையாக
"அரியணையைச்சுற்றி இருபத்து நான்கு அரியணைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருபத்து நான்கு மூப்பர்கள் வீற்றிருந்தார்கள்". யார் இந்த இருபத்து நான்கு மூப்பர்கள்?
பன்னிரு அப்போஸ்தலர்கள் + பன்னிரு ஆளுநர்கள்
பன்னிரு அப்போஸ்தலர்கள் + பன்னிரு இஸ்ரயேல் குலமுதுவர்கள்
பன்னிரு ஆளுநர்கள் + பன்னிரு தீர்க்கத்தருசிகள்
பன்னிரு ஆளுநர்கள் + பன்னிரு இஸ்ரயேல் குலமுதுவர்கள்
வெளிறிய பச்சைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவரின் பெயர் என்ன ?
அழிவு
துன்பம்
சாவு
பஞ்சம்
ஆட்டுக்குட்டி ஏழாவது முத்திரையை உடைத்தபொழுது விண்ணகத்தில் ஏறத்தாழ ------------ அமைதி நிலவியது.
ஒரு மணி நேரம்
அரை மணி நேரம்
கால் மணி நேரம்
இரண்டு மணி நேரம்
--------வானதூதர் எக்காளம் முழக்கிய போது, உடனே தீப்பற்றியெரிந்த பெரிய மலைபோன்ற ஒன்று கடலுக்குள் எறியப்பட்டது. இதனால் கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாக மாறியது.
முதலாம்
மூன்றாம்
நான்காம்
இரண்டாம்
"உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும்! ஐயகோ! என்று கத்தக் கேட்டேன்". கத்தியது யார்?
வானதூதர்
ஆட்டுக்குட்டி
குதிரை
கழுகு
புகையிலிருந்து--------------- கிளம்பி நிலத்துக்கு வந்தன.
நெருப்பு
வெட்டுக்கிளிகள்
சாம்பிராணி
தேள்
எந்த வானதூதர் எக்காளம் முழக்கப்போகும் காலத்தில், கடவுள் தம் பணியாளர்களான இறைவாக்கினர்களுக்கு அறிவித்திருந்தபடியே அவரது மறைவான திட்டம் நிறைவேறும் .
ஐந்தாம்
இரண்டாம்
ஏழாம்
நான்காம்
யோவான் எதை தின்றார்?
தேன்
மன்னா
அப்பம்
சிற்றேடு
விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் -------------------காணப்பட்டது
ஆட்டுக்குட்டி
உடன்படிக்கைப் பேழை
பத்து கட்டளைகள்
மன்னா
