wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Group gk 2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நீரில் கரையும் உயிர்ச்சத்து ( விட்டமின் ) என்பது?

a)

விட்டமின் A

b)

விட்டமின் K

c)

விட்டமின் C

d)

விட்டமின் D

2.

" ATM " என்பதன் விரிவாக்கம்?

a)

Automated Teller Machine

b)

Automatic Telling Machine

c)

Automated Telling Machine

d)

Automatic Teller Machine

3.

2019 ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற்ற நாடு?

a)

ஆஸ்திரேலியா

b)

இலங்கை

c)

இங்கிலாந்து

d)

இந்தியா

4.

கால்பந்து விளையாட்டு போட்டியில் உலக கோப்பையை அதிகமுறை வென்ற நாடு?

a)

ஜெர்மனி

b)

இத்தாலி

c)

அர்ஜென்டினா

d)

பிரேசில்

5.

எதையும் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றலின் பெயர்?

a)

துலங்கள்

b)

தூண்டல்

c)

நுண்ணறிவு

d)

ஆளுமை

6.

1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தண்ணீரை எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு?

a)

புலி

b)

ஒட்டகம்

c)

மான்

d)

யானை

7.

போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது?

a)

நீயூசிலாந்து

b)

ஸ்வீடன்

c)

வெனிசுலா

d)

ரஸ்யா

8.

100 மனிதர்கள் 100 வேலையை 100 நாட்களில் செய்தால், 1 மனிதர் 1 வேலையை முடிக்க தேவையான நாட்கள்?

a)

100 நாட்கள்

b)

10 நாட்கள்

c)

1 நாட்கள்

d)

50 நாட்கள்

9.

சூரிய ஒளி நம்மை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்?

a)

4 நிமிடங்கள்

b)

8 நிமிடங்கள்

c)

12 நிமிடங்கள்

d)

16 நிமிடங்கள்

10.
a)

30

b)

40

c)

36

d)

45

11.

(Hameeda) உமம்மா (Abdul Raheem) அப்பா இருவறுக்கும் மொத்த பேறப்பிள்ளைகள் எத்தனை?

a)

25

b)

26

c)

27

d)

24

12.

எவருக்கு அடுத்ததாக குர்ஆன் ஹப்ஸா (ரழி)க்கு ஒப்படைக்கப்பட்டது?

a)

அபூபக்கர்

b)

உமர்

c)

உஸ்மான்

d)

ஸைத் பின் ஸாபித்

13.

நிரந்தரமல்லாத மஹ்ரமியான உறவு யார்?

a)

தாய் வழி சகோதரி

b)

தாய் மாமாவின் மகள்

c)

சிறிய தாயின் மகள்

d)

மனைவியின் சகோதரி

14.

ஸகாத் கடமையாக்கப்பட்ட ஆண்டு

a)

நுபுவ்வத் 6

b)

நுபுவ்வத் 8

c)

ஹிஜ்ரி 1

d)

ஹிஜ்ரி 2

15.

அல்குர்ஆனில் அதிக சரித்திரங்கள் இடம் பெறும் நபி

a)

நூஹ் நபி

b)

மூஸா நபி

c)

இப்ராஹிம் நபி

d)

ஈஸா நபி

16.

அல்குர்ஆனில் பிஸ்மில் இடம் பெறாத ஸுறா

a)

அபஸ

b)

அத்தவ்பா

c)

ஹூது

d)

அர்ரஃது

17.

வுழுவின் பர்ளுகள் எத்தனை?

a)

4

b)

5

c)

6

d)

7

18.

அல்லாஹ் சிறப்பித்து கூறிய பெண் அல்லாதவர்?

a)

ஆயிஸா பின்த் அபூபக்கர்

b)

மர்யம் பின்த் இம்ரான்

c)

ஹதிஜா பின்த் குவைலித்

d)

ஆஸியா பின்த் முஸாஹிம்

19.

கொரொனா நோயினால் பாதிக்கப்பட்ட பிரதமர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

a)

ஸ்பைன்

b)

இத்தாலி

c)

கனடா

d)

பிரித்தானியா

20.

மனிதனுக்கு சராரரியாக ஒரு நாளைக்கு தேவையான நீர் அளவு?

a)

3.5 லிட்டர்

b)

4 லிட்டர்

c)

5 லிட்டர்

d)

6 லிட்டர்