Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமும்

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.
1 வாரம் = _____ நாட்கள்
a)
5
b)
6
c)
7
d)
12
2.
2 வருடம் = ______ மாதங்கள்
a)
12
b)
18
c)
21
d)
24
3.
பிப்ரவரி 2016 எத்தனை நாட்கள்
a)
28
b)
29
c)
30
d)
31
4.
72 மணி நேரம் = ______ நாட்கள்
a)
2
b)
3
c)
4
d)
5
5.
15 நாட்கள் = ____வாரம்___ நாட்கள்
a)
1 வாரம் 5 நாட்கள்
b)
2 வாரம் 1 நாட்கள்
c)
2 வாரம் 5 நாட்கள்
d)
3 வாரம்
6.
நவம்பர் மாதம் = _____நாட்கள்
a)
28
b)
29
c)
30
d)
31
7.
இதில் எது 'லீப்' வருடம் 
a)
2014
b)
2000
c)
2012
d)
1966
8.
1/2 மணி = _____ நிமிடங்கள்
a)
12 நிமிடங்கள்
b)
30 நிமிடங்கள்
c)
50 நிமிடங்கள்
d)
60 நிமிடங்கள்
9.
2 பத்தாண்டு = _____ வருடங்கள்
a)
2
b)
10
c)
20
d)
200
10.
4 பத்தாண்டு 6 வருடம் +                    12 பத்தாண்டு 3 வருடம் =
a)
15 பத்தாண்டு 6 வருடம்
b)
16 பத்தாண்டு 3 வருடம்
c)
16 பத்தாண்டு 9 வருடம்
d)
10 பத்தாண்டு 15 வருடம்
11.
200 வருடங்கள் எத்தனை நூற்றாண்டு?
a)
2
b)
20
c)
1
d)
10
12.
1/4 மணி = ____ நிமிடங்கள்
a)
10 நிமிடங்கள்
b)
15 நிமிடங்கள்
c)
30 நிமிடங்கள்
d)
45 நிமிடங்கள்
13.
15.1.2016 முதல் 21.1.2016 வரை, எத்தனை நாட்கள்
a)
5 நாட்கள்
b)
6 நாட்கள்
c)
7 நாட்கள்
d)
8 நாட்கள்
14.
1 மணி 30 நிமிடங்கள் = _____ நிமிடங்கள்
a)
130 நிமிடங்கள்
b)
100 நிமிடங்கள்
c)
90 நிமிடங்கள்
d)
60 நிமிடங்கள்
15.
3 வாரங்கள் எத்தனை நாட்கள்
a)
7 நாட்கள்
b)
14 நாட்கள்
c)
17 நாட்கள்
d)
21 நாட்கள்
16.
கவிலா ஒவ்வொரு நாளும் 2.00pm முதல் 6.00pm வரை மீள்பார்வை செய்வாள். அப்படியெனில் அவள் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் மீள்பார்வை செய்வாள்?
a)
2 மணி நேரம்
b)
4 மணி நேரம்
c)
6 மணி நேரம்
d)
8 மணி நேரம்
17.
சூரியா ஒரு நாளில் 2 மணி நேரம் தன் பாடத்தை மீள்பார்வை செய்வான். அப்படியெனில் அவன் ஒரு வாரத்தில் எத்தனை மணி நேரம் மீள்பார்வை செய்வான்.
a)
14 மணி நேரம்
b)
12 மணி நேரம்
c)
10 மணி நேரம்
d)
7 மணி நேரம்
18.
'லீப்' வருடம் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வரும்.
a)
2 
b)
3
c)
4
d)
5