Worksheets8th 2nd term
Total questions: 15
Worksheet time: 8mins
x இன் 30%என்பது 150 எனில் x இன் மதிப்பு ஆகும்
300
400
500
600
ஒரு மணி நேரம் என்பது எத்தனை நிமிடங்கள்
70
60
95
90
ஒரு அளவுகோலின் விலை 12 எனில் 9 அளவுகோலின் விலை என்ன?
120
130
108
100
ஒரு புத்தகத்தின் வாங்கிய விலை 225. விற்ற விலை 280. ஏனெனில் லாபமா ?நட்டமா?
லாபம்
நட்டம்
சமம்
இவற்றில் எதுவுமில்லை
ஒரு புத்தகத்தின் விலை 500 எனில் 5% லாபத்திற்கு விற்றால் விற்ற விலை என்ன?
600
550
625
525
1/2 +2/3 = ?
4/5
7/6
2
0
3/4 - 4/3. = ?
6/9
-3/12
4/7
-7/12
9/36 × 12/3 = ?
0
5
1
8
49/4 ÷ 7/8
14
16
15
0
ஒரு பொருளை வாங்கும் விலையை அதன் -----விலை ஆகும்
விற்ற விலை
வாங்கிய விலை
அடக்க விலை
தள்ளுபடி
விற்பனை விலை = குறித்த விலை -- ?
வாங்கிய விலை
தள்ளுபடி
விற்ற விலை
அடக்கவிலை
2 + x = 19 எனில் X இன் மதிப்பை கான்
21
18
20
17
3x = 51 எனில் x இன் மதிப்பை காண்க
16
17
18
19
X -7 = 6 எனில் x இன் மதிப்பை காண்க.
21
12
13
1
வரைபடத்தில் 4,-3 என்ற புள்ளி எந்த கால் வட்டத்தில் அமையும்
1
2
3
4
