Font size
WorksheetsAlgebra
Total questions: 10
Worksheet time: 10mins
ax + b = 0 என்ற சமன்பாட் டின் தீர்வு (a) ஆகும்.
a மற்றும் b மிகை முழுக்கள் எனில் ax = b என்ற சமன்பாட் டின் தீர்வு எப் பொழுதும் (a)
ஆகும்
ஓர் எண்ணிலிருந்து அதன் ஆறில் ஒரு பங்கைக் கழித்தா ல் 25 கிடைக் கிறது எனில்,
அவ்வெண் (a) ஆகும்.
ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 2:3:4 என்ற விகிதத் தில் அமை ந்துள்ள து எனில்,
அம்முக்கோணத்தின் பெரிய கோணத்திற்கும், சிறிய கோணத்திற்கும் உள்ள வித்தியாசம்
(a) ஆகும்.
a + b = 23 என்ற சமன்பாட் டில் a இன் மதிப்பு 14 எனில், b இன் மதிப்பு (a) ஆகும்.
x+5=12 என்ற சமன்பாட் டில் x இன் மதிப்பு (a) ஆகும்.
y − 9 = (−5)+ 7 என்ற சமன்பாட் டில் y இன் மதிப்பு (a) ஆகும்.
8m=56 என்ற சமன்பாட் டில் m இன் மதிப்பு (a) ஆகும்.
2p/3=10 என்ற சமன்பாட் டில் p இன் மதிப்பு (a) ஆகும்
ஒரு மாறியில் அமைந ்த ஒருபடிச் சமன்பாட் டிற்கு (a) தீர்வு மட்டுமே உண்டு.
